புதன்

புதன்:
மனித வாழ்வியலுக்கு புத்தி எந்த அளவிற்க்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியம் புதன் கோள் ஆகும். அதாவது சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள முதல் கோள் ஆகும். சூரியனுடைய வெப்பமும், ஒளியும் மற்றும் சூரியனுடைய பிற இயக்கங்களும் முதலில் புதனின் மீது தான் வெளிப்படுத்தப்படுகிறது. புதனை கடந்து தான் பிற கோள்களுக்கு செல்ல வேண்டும் என்பதை அறிய வேண்டும்.
  • சூரிய குடும்ப தலை மகன்
  • வெள்ளியின் முதல் கோள்

 

மேலும் அறிவோம் வாருங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of