பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்திற்கு பாதுகாப்பக அமைந்திருப்பது பாதுகாப்பு வலயமாகும். அதாவது பிரபஞ்ச பாதுகாப்பு வலயமாகும்.

பிரபஞ்சத்தில் பாதுகாப்பு வலயம் மூன்று மாபெரும் பிரிவுகளாக உள்ளது.

பாதுகாப்பு வலய 3 பிரிவுகள்:
1. பிரபஞ்ச பாதுகாப்பு வலயம்
2. கோள் குடும்ப (கூட்டமைப்பு) பாதுகாப்பு வலயம்
3. கோள் பாதுகாப்பு வலயம்
என மூன்று மாபெரும் பிரிவுகளில் பாதுகாப்பு வலயம் அமைந்திருக்கிறது.

1. பிரபஞ்ச பாதுகாப்பு வலயம்
பிரபஞ்ச பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்திருக்கும் அனைத்திற்கும் பாதுகாப்பு கவசமாக அமைந்திருப்பது பிரபஞ்ச பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை ஆகும்.
அதாவது,
பிரபஞ்ச பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசைக்குள் கோள் குடும்ப (கூட்டமைப்பு) பாதுகாப்பு வலயம் தொடர்பு அமைப்பாக அமைந்திருக்கிறது. கோள் குடும்ப பாதுகாப்பு வலயத்தில் தான் கோள் குடும்ப பாதுகாப்பு வலய ஈர்ப்பு விசை இணைந்திருக்கிறது.

2. கோள் குடும்ப பாதுகாப்பு வலயம்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான கோள்கள் இருக்கிறது.
பிரபஞ்சத்தில் உள்ள கோள்களை நட்சத்திரங்கள், கோள்கள், துணை கோள்கள் என்று பிரித்து அறிய முயற்சிக்கிறோம். அவ்வாறு பிரித்தறிய கூடிய முயற்சியில் கோள்கள், துணை கோள்கள் அடங்கிய கூட்டமைப்பை ஒரு குடும்பமாக கருதுகிறோம். இந்த கூட்டமைப்பை தான் சூரிய குடும்பம் என்று அழைக்கிறோம். சூரிய குடும்பத்தை சூரியனை மையப்படுத்தி இயங்குகிற கூட்டமைப்பு என்கிறோம்.
சூரிய குடும்பத்திற்கு பாதுகாப்பு கவசமாக அமைந்திருப்பதை கோள் பாதுகாப்பு வலயம் என்று அழைக்கலாம். அல்லது சூரிய குடும்ப பாதுகாப்பு வலயம் என்றும் அழைக்கலாம்.
கோள்கள், துணை கோள்கள் அடங்கிய கூட்டமைப்பை சூரிய குடும்பம் என்று அழைப்பதை போல் எண்ணிலடங்கா நட்சத்திரங்களை குடும்ப அமைப்புகளாக நாம் இன்னும் பிரிக்க இயலவில்லை. ஏனெனில் நாம் இதுவரை சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களையும், துணை கோள்களையும் அறிவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். வருங்காலத்தில் நட்சத்திரங்களையும் சூரிய குடும்பத்தை பிரித்து அறிவது போல் பல்வேறு நட்சத்திர குடும்பங்களை அறியலாம்.

3. கோள் பாதுகாப்பு வலயம்:

பஞ்ச பூத ஈர்ப்பு விசை
கோள் ஈர்ப்பு விசை
கோள் மைய அச்சு சுழற்சி ஈர்ப்பு விசை
கோள் சுழற்சி ஈர்ப்பு விசை
வெப்பம் – குளிர் ஈர்ப்பு விசை,
ஒளி – இருள் ஈர்ப்பு விசை
காந்த ஈர்ப்பு விசை

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of