பகல் – இரவு சுழற்சி முறைகள்

அனைவருக்கும் வணக்கம்,

பகல் +இரவு = ஒரு நாள்

கோள் தன்னை தானே சுற்றி வரும் நிகழ்வில் குறிப்பிடுவது பகல் – இரவு நாள் கனித முறையாகும்.

கோளின் சுழற்சி இயல் என்பது அக்கோளின் இயற்கை இயக்க கட்டமைப்பில் அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.

கோளின் சுழற்சி இயல் :
பஞ்ச பூதங்களின் இணைப்பு + இயற்கையின் கட்டமைப்பு + மைய அச்சின் இயக்கம் + சுற்று வட்ட பாதை + ஈர்ப்பு விசை = கோளின் சுழற்சி இயல் ஆகும்.
(இயற்கையின் கட்டமைப்பு = இயங்குதல் + இணைதல் + இயக்குதல், மைய அச்சின் இயக்கம்: சுழலும் தன்மை)

பகல் – இரவு வெளிப்பாடு: சுழற்சியின் நிகழ்வில் ஒளிபடும் வழியில் வெளிபடுவது பகல். சுழற்சியின் நிகழ்வில் ஒளிபடா வழியில் வெளிபடுவது இரவு.

கால அளவு மாறுபாடு:
சுழற்சியின் நிகழ்வில் ஒளிபடும் – படா வழியில் கோள்களின் வேக அளவுகள் கோளுக்கு கோள் மாறுபடுவதால் பகல் – இரவு கால அளவுகள் மாறுபடுகிறது.

பிரபஞ்சத்தில் கோளின் இயக்கம்: “பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் தனித்து இயங்கும் இயக்க தன்மையில், சுழற்சி முறையில், ஈர்ப்பு விசையால் இயங்குகிறது”.

கோளின் இயக்கத்தில் பகல் – இரவு நிகழ முதன்மை காரணமே:

 • வெப்பம் ஆறவும், குளிர் மாறவும்,
 • இயற்கை கட்டமைப்பில் இணைந்து இயங்கும் தன்மை உருவாகவும்,
 • பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பில் கோளின் இயக்கம் இயங்குவதை வெளிப்படுத்தவும்,
 • உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்க இயலும் என்பதை இயற்கையின் வாயிலாக தெரியப்படுத்தவும்,
 • உயிரியல் வாழ்வாதாரத்திற்கு இயற்கை அடிப்படை கட்டமைப்பாகவும்,
 • வெப்பமும், குளிருமாக இயற்கையில் பரிணாம வளர்ச்சியை ஒழுங்குபடுத்தவும், மேன்மைபடுத்தவும்,
 • கால அளவுகளை, திசைகளை வெளிபடுத்தும் வழிகாட்டியாகவும், …….. திகழ்கிறது.
 • கோளின் மைய அச்சின் கலவைகளையும், இயக்கங்களையும் தெரிந்துகொள்ளவும் உதவுகிறது.
 • கோளின் பாதுகாப்பு வளையத்தையும், இயற்கை இயங்கும் விதங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
 • பிற கோள்களை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.
 • இறுதியாகவும், தெளிவாகவும், முடிவாகவும் சொல்ல வேண்டும் என்றால் இயற்கையின் பிரமாண்டத்தில் நிகழும் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்துகொள்ள உதவுகிறது.

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் முழுவதும் பகல் – இரவு நிகழ்வுகள் இருந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் இந்த பிரபஞ்சம் முழுவதும் மனித வாழ்வாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்பதால் பகல் – இரவு நிகழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும் என்பது இயற்கையின் நியதியாகும்.

சந்திரன் இயற்கை கட்டமைப்பு சீரமைக்க பட்ட நிலையில்

அகில உலகத்தவரே வாருங்கள்,
ஒன்று கூடுவோம் வாருங்கள்,
பிரபஞ்சம் முழுவதும் வாழ்வாதாரத்தை படிப்படியாக உருவாக்குவோம்.
நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of