சூரிய குடும்பத்தில் வாழ்வாதாரம்

அனைவருக்கும் வணக்கம்,

சூரிய குடும்பம் என்பது சூரியனையும், சூரியனை சுற்றி உள்ள கோள்களையும் குறிக்கிறது.

கோள்கள், துணை கோள்கள்:
சூரிய குடும்பத்தில் கோள்களும், அக்கோள்களுக்கு துணையாக துணை கோள்களும் அமைந்திருக்கிறது.

கோள்களுக்கு பகலில் சூரியன் ஒளி தருகிறது.
கோள்களுக்கு இரவில் துணை கோள்கள் ஒளி தருகிறது.

சூரிய குடும்பத்தில் பூமி எனும் கோள் அமைப்பில் வாழ்ந்து வருகிறோம்.

சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளிலும் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு உரிய விஞ்ஞான மற்றும் அனுபவ ரீதியாக உள்ள அனைத்து நடைமுறை செயலாக்க விதிகளை ‘சந்திரனில் வாழ்வாதாரம்’ எனும் ஆய்வுகளில் முழுமையாக வெளியிட்டு இருக்கிறோம். எனவே சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளிலும் உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்படுகிற போது அங்கிருந்து பார்த்தால் எந்த எந்த கோள்களை காண இயலும் என்பதை தெரியபடுத்துகிறோம்.

சூரிய குடும்பத்தில் சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்படுவது துவங்கி அடுத்தடுத்து எந்த எந்த கோளில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற வரிசையில் தருகிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறோம்.

பூமி:
பூமி எனும் கோள் அமைப்பில் வாழ்ந்து வருகிற போது:
சூரியன் எனும் கோள் அமைப்பையும், சந்திரன் எனும் துணை கோள் அமைப்பையும்,
வெள்ளி எனும் கோள் அமைப்பை நட்சத்திர வடிவிலும் காண்கிறோம்.

சந்திரன்:
பூமி எனும் கோள் அமைப்பில் வாழ்ந்து வருகிற நாம் சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்குகிற போது சந்திரனில் இருந்து பார்த்தால்:
பூமி எனும் கோள் அமைப்பையும்,
சூரியன் எனும் கோள் அமைப்பையும்,
வெள்ளி எனும் கோள் அமைப்பை சற்று பெரியதாகவும்,
செவ்வாய் எனும் கோள் அமைப்பை நட்சத்திர வடிவிலும் காண இயலும்.

செவ்வாய்:
பூமியில் வாழ்ந்து வருகிற நாம் செவ்வாயில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்குகிற போது செவ்வாயில் இருந்து பார்த்தால்:
பூமி எனும் கோள் அமைப்பையும்,
சூரியன் எனும் கோள் அமைப்பையும்,
சந்திரன் எனும் கோள் அமைப்பையும்,
வெள்ளி எனும் கோள் அமைப்பை சற்று பெரியதாகவும்,
வியாழன் எனும் கோள் அமைப்பை நட்சத்திர வடிவிலும், காண இயலும்.

வெள்ளி:
பூமியில் வாழ்ந்து வருகிற நாம் வெள்ளியில் வாழ்வாதாரத்தை உயிரியல் உருவாக்குகிற போது வெள்ளியில் இருந்து பார்த்தால்:
பூமி எனும் கோள் அமைப்பையும்,
சூரியன் எனும் கோள் அமைப்பையும்,
சந்திரன் எனும் கோள் அமைப்பையும்,
புதன் எனும் கோள் அமைப்பையும்
செவ்வாய் எனும் கோள் அமைப்பை நட்சத்திர வடிவிலும்,
வியாழன் எனும் கோள் அமைப்பை நட்சத்திர வடிவிலும், காண இயலும்.

வியாழன்:
பூமியில் வாழ்ந்து வருகிற நாம் வியாழனில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்குகிற போது வியாழனில் இருந்து பார்த்தால்:
பூமி எனும் கோள் அமைப்பையும்,
சூரியன் எனும் கோள் அமைப்பையும்,
சந்திரன் எனும் கோள் அமைப்பையும்,
புதன் எனும் கோள் அமைப்பையும்
செவ்வாய் எனும் கோள் அமைப்பையும்,
சனி எனும் கோள் அமைப்பையும்,
யுரேனஸ் எனும் கோள் அமைப்பை நட்சத்திர வடிவிலும் காண இயலும்.

புதன்:
பூமியில் வாழ்ந்து வருகிற நாம் புதனில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்குகிற போது புதனில் இருந்து பார்த்தால்:
பூமி எனும் கோள் அமைப்பையும்,
சூரியன் எனும் கோள் அமைப்பையும்,
சந்திரன் எனும் கோள் அமைப்பையும்,
செவ்வாய் எனும் கோள் அமைப்பையும்,
வியாழன் எனும் கோள் அமைப்பை நட்சத்திர வடிவிலும், காண இயலும்.

சனி:
பூமியில் வாழ்ந்து வருகிற நாம் சனியில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்குகிற போது சனியில் இருந்து பார்த்தால்:
பூமி எனும் கோள் அமைப்பையும்,
சூரியன் எனும் கோள் அமைப்பையும்,
சந்திரன் எனும் கோள் அமைப்பையும்,
செவ்வாய் எனும் கோள் அமைப்பையும்,
வியாழன் எனும் கோள் அமைப்பையும்,
யுரேனஸ் எனும் கோள் அமைப்பையும்,
நெப்டியூன் எனும் கோள் அமைப்பை நட்சத்திர வடிவிலும் காண இயலும்.

நெப்டியூன்:
பூமியில் வாழ்ந்து வருகிற நாம் நெப்டியூனில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்குகிற போது நெப்டியூனில் இருந்து பார்த்தால்:
பூமி எனும் கோள் அமைப்பையும்,
சூரியன் எனும் கோள் அமைப்பையும்,
சந்திரன் எனும் கோள் அமைப்பையும்,
செவ்வாய் எனும் கோள் அமைப்பையும்,
வியாழன் எனும் கோள் அமைப்பையும்,
யுரேனஸ் எனும் கோள் அமைப்பையும்,
ப்ளுட்டோ எனும் கோள் அமைப்பை காண இயலும்.

ப்ளுட்டோ:
பூமியில் வாழ்ந்து வருகிற நாம் ப்ளுட்டோ உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்குகிற போது ப்ளுட்டோவில் இருந்து பார்த்தால்:
பூமி எனும் கோள் அமைப்பையும்,
சூரியன் எனும் கோள் அமைப்பையும்,
சந்திரன் எனும் கோள் அமைப்பையும்,
செவ்வாய் எனும் கோள் அமைப்பையும்,
வியாழன் எனும் கோள் அமைப்பையும்,
யுரேனஸ் எனும் கோள் அமைப்பையும் காண இயலும்.

சூரியன்:
பூமியில் வாழ்ந்து வருகிற நாம்
சூரியனில் உயிரியல் (மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள்) வாழ்வாதாரத்தை உருவாக்குகிற போது சூரியனில் இருந்து பார்த்தால் சூரிய குடும்பத்தில் உள்ள அணைத்து கோள்களையும் காண இயலும் என்பதை அறியலாம். இந்நிகழ்வு என்பது பிரபஞ்ச அறிவை மேலும் மேலும் வளர்த்து கொள்வதற்கு உதவியாக அமையும். அதேசமயம் நட்சத்திர குடும்பங்களை அறிவதற்கு உதவியாக அமையும். இதனால் மனித வாழ்வாதாரம் பிரபஞ்சம் முழுவதும் உருவாக்கப்படுவதற்கு காரணமாக அமையும் என்பதை நாம் அறியலாம்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of