அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பகல் – இரவு சுழற்சி (கோள்கள்) முறையில் நடைபெறுகிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் வெப்பம், வெளிச்சம், இருள் எனும் அமைப்பு முறைகள் பகல் – இரவு நிகழ்வுகள் சுழற்சி முறையில் நடைபெறுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
வெப்பம்:
நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் போன்ற கோள்களின் அமைப்பு முறைகளால் நிகழ்கிறது.
வெளிச்சம்:
நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் போன்ற கோள்களின் அமைப்பு முறைகளால் நிகழ்கிறது.
பகல்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் வெப்பத்தினால் ஏற்படும் வெளிச்சமே பகல் பொழுது உருவாகிட காரணமாக அமைகிறது.
இரவு:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் வெப்பத்தினால் ஏற்படும் வெளிச்சம் கோள்களின் முன் பகுதியில் வெளிப்படுகிற அதேசமயம் கோள்களின் சுழற்சியால் பின் பகுதியில்
கோள் சுழற்சி முறையில் கால அளவு:
கோள் சுழற்சி முறையில் வேக அளவு:
பகல் – இரவு நிகழ்வதால் வாழ்வியல் நிகழுமா?
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பகல் – இரவு நிகழ்வுகள் நிகழ்வதால் உயிரியல் வாழ்வியல் நிகழும் எனும் கருத்து – கருத்தளவில் பரவலாக இருந்தாலும் விஞ்ஞான ஆய்வில் (பிற கோள்களில்) இதுவரை நடைமுறையில் இல்லை என்பதே கருத்தாக இருக்கிறது.
பகல், இரவிற்கும் – உயிரியல் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்புகள்:
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தையே உயிரியல் வாழ்வியல் வாழ்வாதாரம் நிகழ்கிறது என்றால் அதற்கு காரணம் பகல்-இரவு நிகழ்வுகளை காரணம் ஆகும் நாம் வாழும் இந்த பிரபஞ்சம் கட்டமைப்பு பஞ்ச பூதங்களால் ஆனது என்றாலும் அந்த பஞ்ச பூதங்களின் இணைப்பு இயக்க தொடர்புகளை வைத்து தா உயிரியல் வாழ்வாதாரம் நிகழ்வதற்கு அடிப்படை காரணங்களை புரிந்து கொள்ள இயலும் அதாவது ஒரு கோளில் வாழுகின்ற உயிரினங்கள் அவை வாழ்வதற்கு ஏற்படாவண்ணம் வெப்பம் காற்று நீர் மண் அமைப்பு ஆகாய அமைப்பு போன்றவைகளில் அமைந்திருக்க வேண்டும் இதில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு முரண்பாடாக அல்லது எதிராக அமையும் என்றார் அங்கு உயிரியல் வாழ்வாதாரம் நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் உதாரணமாக பாருங்கள் பூமியை கடந்து விஞ்ஞானம் சந்திரமண்டலத்தில் மிக நீண்டகாலமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது அங்கு உயிரியல் வாழ்வாதாரம் நிகழ்வு சிரிப்பு கூடுதலான வெப்பமும் கூடுதலான குளிரும் மிக நீண்ட கால அளவுகளை அதற்கு தடையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சந்திரமண்டலத்தில் உயிரினங்களின் வாழ்வாதாரம் இல்லை என்று குறிப்பிடப்படுகிறது அதேவேளையில் பூமியில் வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்வாதாரத்தை சந்திரனில் வாழ வைக்க இயலும் என்றார் அதற்கு பூமியில் நிலவும் தட்ப வெப்ப நிலை அளவு பகல் இரவு கால அளவு இணையான நிலையில் இருந்தால் மாத்திரமே இவை சாத்தியமாகும் இவை சந்திரனில் மாறுபட்டு அமைந்திருப்பதால் இதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்று குறிப்பிடலாம் அதற்காக இவ்வளவு காலம் விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொண்டவர் காண பலன்கள் இல்லை என்று குறிப்பிட இயலாது ஏனென்றால் சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு சந்திரனில் இயற்கை கட்டமைப்பை மாற்றியமைக்க இயலும் என்றார் இவை சாத்தியமாகும் அதாவது உயிரியல் வாழ்வாதாரம் நிகழும் என்பதை நம்மால் முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலும் எனவே பகலிரவு நிகழ்விற்கும் உயிரியல் வாழ்வாதார தொடர்ந்து இருக்கும் உள்ள தொடர்புகளை நாம் அவசியம் அறிய வேண்டும்
பிரபஞ்சம் முழுவதும் உயிரியல் வாழ்வியல் தொடர்புகள்:
பிரபஞ்சம் முழுவதும் உயிரியல் வாழ்வு நிகழ்கிறது என்றால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். இதை புரிந்து கொள்வது மிகவும் எளிமையானது, அதே வகையில் மிகவும் சிக்கலானது என்பதை அறிய வேண்டும் ஏனென்றால் மிக நெடுங்காலமாக பூமியில் மாத்திரமே உயிரியல் வாழ்வாதாரத்தை நேர்நிலையில் கண்டு கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் விரிவாக அறிய வேண்டுமென்றால் நாம் இதுநாள்வரை விஞ்ஞான ஆய்வியல் முறையில் அறிந்துள்ள கோள்கள், துணைக்கோள்கள் ஒவ்வொன்றிலும் உயிரியல் வாழ்வாதாரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை அறியவில்லை. நாம் அறியவில்லை என்பதற்காகவோ அல்லது தெரியாது என்பதற்காகவோ பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எந்த ஒரு கோளிலும் உயிரியல் வாழ்வாதாரம் இல்லை என்று கூற இயலாது.
பகல் – இரவு நிகழ்வில் வாழ்வியல் தீர்மானம்:
தீர்வுகள்:
ஒரு கோளில் உயிரியல் வாழ்வாதாரம் நிகழ்வதற்கு பகல் – இரவு சுழற்சி அளவுகள், கால அளவுகள், வேக அளவுகள் அவசியம். அங்கு வாழ அமையும் உயிரினங்களுக்கு ஏற்ப பகல் – இரவு அமைய வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அவ்வாறு அமைத்திட வேண்டும்.
நன்றி வணக்கம்.
Leave a Reply