பஞ்ச பூதங்களினால் ஆன கோள் அமைப்பில்,
பஞ்ச பூதங்களினால் இயங்கிடும் கோள் அமைப்பில்,
பிரபஞ்சம் முழுவதும் சுழலும் சுழல் அமைப்பில்,
புரக்கண்களால் கான இயலாத கோள் சுழல் அமைப்பு,
விஞ்ஞான கண்களால் காண்பதற்கும் மிக குறைந்த வாய்ப்புகளுக்குரிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோளின் மைய அச்சு திட கலவைகளின் துணையுடன் இயங்குகிறது என்பதை அறிவித்தது கோள் ஆய்வில் துவக்க நிலை சாதனைகளுள் மாபெரும் சாதனையாகும்.
இன்றய சூழ்நிலையில் சந்திரனில் வாழ்வாதார அமைப்பை உருவாக்கிட, சந்திரனின் மைய அச்சின் ஆய்வை மேற்கொள்வது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
“கோளின் மைய அச்சு, கோள் தம்மை தாமே சுற்றி வருவதற்கும், கோள் தமது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதற்கும் மிக பிரதான சக்தி அமைப்பாகும்.”
அன்றைய ஆய்வு பூமியில் கோள் ஆய்வில் வழிகாட்டுதல்.
இன்றைய ஆய்வு சந்திரனில் கோள் ஆய்வில் வழிகாட்டுதலுக்கு உதவுகிறது என்பதை அறிய வேண்டும்.
Leave a Reply