ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்
பிரபஞ்ச இயல் அறிவியல் ஆய்வாளர்
அனைவருக்கும் வணக்கம்,
நாம் பூமியில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள், பின்னடைவுகள், சீரமைத்தல், முன்னேற்றங்கள் என தொடர்ந்து நமது வாழ்வியல் பயணம் சென்று கொண்டிருக்கிறது.
இங்கு நாம் நீரை மண்ணில் ஊற்றுகிறோம். மண் ஈரமாகிறது. ஈர மண்ணில் விதை இடுகிறோம். விதை முளைக்கிறது. அது போலவே ஈர மண்ணில் வைக்கோல் சிறிது போடுகிறோம். சில மணி நேரங்களில் கரையான் வந்து விடுகிறது என்பது போன்ற பல்வேறு நிகழ்வுகளை இயற்கையில் காண்கிறோம். இது போன்ற விஷயங்களை நாம் இங்கு குறிப்பிட காரணம் இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் இயற்கையில் நடைபெறுவதை நாம் நன்கு அறிவோம்.
இதே முறைகளை நாம் சந்திரனில் பயன் படுத்தி பார்க்க முயற்சி செய்து அதில் எந்த விளைவுகளும் நிகழவில்லை என்பதை அறிவோம். இதனால் சந்திரனில் எந்த உயிரினங்களும் வாழ வழி இல்லை என்ற முடிவிற்கு வந்து விட இயலுமா?
ஏனென்றால் சந்திரனில் அணைத்து பகுதிகளிலும் நாம் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை என்பதையும் அறிவோம்.
அதே சமயம் ‘சந்திரனில் உயிரினங்கள் இருக்கிறதா? இல்லையா?’ என்பதையும்,
சந்திரனில் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் வாழ இயலுமா? இல்லையா?என்பதை அறிவோம்.
நன்றி வணக்கம்.
Leave a Reply