அனைவருக்கும் வணக்கம்,
சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரம் உருவாக்கப்படுகின்றபோது சந்திரனிலும் பூமியிலும் பல்வேறு(இயற்கை, காலம், பகல்-இரவு…) மாற்றங்கள் நிகழும்
சீரமைப்பிற்கு பிறகு உதாரணமாக: பூமியில் பகல் நேரம் 10 மணி இரவு நேரம் 14 மணி நேரமாகவும் அமையும்.
இனி சந்திரனில் அம்மாவாசை இல்லை. பூமியில் முழு பௌர்ணமி இல்லை… இது போன்ற சுகமான மாற்றங்களை, வாழ்வியல் சூழ்நிலைகளை ஏற்று வாழ வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும்
வாருங்கள் புதுமைகளை ஏற்போம் புது உலகில் வாழ்வோம்.
நன்றி வணக்கம்.
more coming soon….
Leave a Reply