பூமியில் பிறைகளின் மாற்றங்கள்: கால அட்டவணை

சந்திரனில் இயற்கை கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டு சந்திரனின் சுழற்சி இயக்கங்கள் பூமியின் இயற்கை கண்ட்டமைப்புகளைப்போல் உருவாக்கப்பட்டு உயிரியல் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் மேன்மை அடைந்தபிறகு பூமியில் உருவாகும் கால இயக்க பரிமாற்றங்களை கீழ்காணும் பூமி கால கெடிகாரத்தின் வாயிலாக அறியலாம்.

இதில் ஆறுவகையான கால பரிமாற்றங்களும், அதற்குரிய கால நேர அளவுகளும், இயற்கையில் ஏற்படும் இயல்பு நிகழ்வுகளை தெரிவிற்க்கின்றோம்.

1. பகல் நேரம் 8 மணியில் இருந்து 18 மணி வரை நிகழ்கிறது. அதாவது இதுவரை பூமியில் பகல் நேரமானது 12 மணி நேரம் இருந்துகொண்டிருப்பதை அறிவோம். அனால் இது சந்திரனின் சீரமைப்பிற்கு பிறகு 10 மணி நேரமாக அமையும் என்பதை அறிய வேண்டும். இதில் காலையில் சூரிய உதயம் என்பது 8 மணிக்கு துவங்குகிறது. மாலையில் 18 மணி அளவில் சூரியனின் மறைவு நிகழ்வு ஏற்படும் என்பதையும் அறிய வேண்டும். இந்நிகழ்வானது இனிவருங்கால முழுமையிலும் நிகழும் என்பதை அறிய வேண்டும்.

நடைமுறை நிகழ்விலிருந்து சூரியனின் இயக்க நிகழ்வு 10 மணி நேரம் ஆனாலும் பூமியின் தட்ப-வெப்ப நிலை சமசீரான நிலையில் அமையும் என்பதை அறிய வேண்டும்.

இதனால் பருவகாலத்தில் தொடரும் மலையானது, பணியானது பூமியின் வாழ்வாதார தேவைகளுக்கு ஏற்புடைய வண்ணமாக அமையும்.

பூமியில் பிறை அட்டவணை1, சந்திரன் சீரமைப்பிற்கு பின்

 

பூமியில் பிறை அட்டவணை, சந்திரன் சீரமைப்பிற்கு பின்

2.

Publishing in-progress….

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of