Moon Periodic Watch

5.

சந்திரனின் இயக்கங்கள் வாழ்வாதாரத்திற்காக சீரமைக்கப்படுகிறபோது அதற்குரிய அணைத்து வெளிப்பாடு அம்சங்களையும் எல்லோரும் எளிமையாக தெரிந்துகொள்வதற்குரிய முறைகளை கால கெடிகாரம் எனும் சாராம்சத்தில் வெளியிடுகிறோம். அதாவது, அம்மாவாசை, வளர்பிறை, பௌர்ணமி, தேய்பிறை எனும் நிகழ்வுகள், முழு இரவு, முழு பகல் (முழுமையும் இரவு, முழுமையும் பகல்), இரவு – பகல், திசைகள், போன்ற பல்வேறு சாராம்சங்களை வெளியிடுகிறோம்.

4.

3.

2.

1.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of