புவியில் ஈர்ப்பு விசை நாயகன். சந்திரனில் நம்மை அறிமுகமாக்கிய நாயகன் – ஐசக்நியூட்டன்.
புவியில் ஈர்ப்பு விசை மென்மையானது – அதுவே சந்திரனில் வலிமையானது.
“புவியில் ஈர்ப்பு விசை காட்சி அளிக்க பழமாய் (ஆப்பிள்) வந்தது. சந்திரனில் ஈர்ப்பு விசை காட்சி அளிக்க நமது அறிவை பழமாக்குகிறது.”
“புவியில் ஈர்ப்பு விசை சூத்திரத்தை “நிலைமம்” எனும் பெயரில் கொண்டு வந்தார்.”
சந்திரனில் ஈர்ப்பு விசையின் சூத்திரத்தை நாம், “நிறைவு” எனும் பெயர் சூட்டிட விஞ்ஞான விதிகளின் நியதிகளை உருவாக்கிட வாய்ப்பு தருகிறார்.
“புவியின் ஈர்ப்பு விசைக்கு ஐசக்நியுட்டன் தந்தை ஆகிறார். சந்திரனின் ஈர்ப்புவிசைக்கு நம்மை தந்தை ஆக்குகிறார்.
விஞ்ஞான விதிகளின் நியதிகள் :
“பஞ்ச பூதங்களின் செயல் மூலத்தை வைத்து தான் சந்திரனில் ஈர்ப்பு விசை சூத்திரத்தை உருவாக்க இயலும்.”
விஞ்ஞான விதிகளின் நியதிகளை பின் பற்றி கண்டுபிடிக்கும் ஒவ்வொரு பொருளும் மனித குலம் உள்ளவரை நீடித்து நிலைக்கும் என்பதை அறியலாம்.
“விஞ்ஞான விதிகளின் நியதிகள் ”
“தொடர்பு நிலையை அறிவது மூலத்துடன் தொடர்பு கொள்ளும் முயற்சி ஆகும்”.
“தெளிவு நிலை இல்லை என்றால் மாறுதலுக்கு உட்பட்டவையாகும்.”
எனவே ‘ஈர்ப்பு விசை தொடர்கிறது’. பூமியை கடந்து சந்திரனுக்குள் ஈர்ப்பு விசையை நாம் அறிந்து கூற, முதல் வாய்ப்பை தருகிறது.
ஈர்ப்பு விசையை அறிவோம் வாருங்கள்
பொருள் மேல் நோக்கிய உந்துதல் சக்தியுடன் செல்லுதல். பொருள் கீழ் நோக்கி அல்லது உந்துதல் சக்தியுடன் வருதல். பஞ்ச பூத இயக்கங்களின் இணைப்பு விசைகளுக்குள் பயணம். மேல் நோக்கி செல்லும் பொருளுக்கு மிக மிக குறைந்த சேதாரம். கீழ் நோக்கி வரும் பொருள், மண்ணின் மேற்பரப்பில் விழுவதால் அல்லது மோதுவதால் பொருளுக்கும் சேதாரம்,
மண்ணிற்கும் அதிர்வு அலைகளின் இயக்கங்களால் சேதாரம்.
ஈர்ப்பு விசையின் தன்மை கோளுக்கு கோள் மாறுபடும். கோளின் இயற்கை தன்மையும், சுழற்சி இயக்க வேகமும் மாறுபடுவதால் ஈர்ப்பு விசை மாறுபடுகிறது.
(உதாரணமாக)
பொருளின் பருமனை பொறுத்தும்,
பஞ்ச பூதங்களின் இயக்க தன்மையை பொறுத்தும்
நேர் கோட்டில் செல்லும் ஈர்ப்பு விசைக்கும், உந்துதல் சக்திக்கும்
இடையில் ஏற்படும் “கலவையில் இணைதல் ” தொடர்பு அமைப்புகளால்
மாறுபடும் என்பதை அறிய வேண்டும்.
நேர் கோட்டு பயணமாக இருந்தாலும், வளைந்து, நெளிந்து செல்லும் பயணமாக இருந்தாலும்: மேல் நோக்கி செல்லும் அளவுக்கும், கீழ் நோக்கி வரும் அளவிற்கும் இடையில்;
- வெப்ப அளவுகள்,
- குளிர் அளவுகள்,
- காற்றின் சுழற்சி அளவுகள்,
பயன நிலையில் ஆகாயத்தில் வேறு சில பொருள்கள் உரசுதல், ஓட்டுதல், மோதுதல் என சில விசயங்களுடன் தொடர்பு கொள்ள நேரிட்டால் பயண இலக்கின் தன்மையும், வேக அளவுகளும் மாறுபடும் என்பதை அறிய வேண்டும்.
https://ourmoonlife.com/explore/connecting-with-us/
Leave a Reply