அணைவருக்கும் வணக்கம்.
“விஞ்ஞான விதிகளின் நியதிகள். “
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களின் கூட்டு அமைப்பாகும். பஞ்ச பூதங்களின் இணைப்பு இயக்கம் இல்லை என்றால் உயிரினங்களின் வாழ்வியக்கம் பாதிப்பு அடையும்.
இந்த உலகத்தில்:
- எந்த ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும்,
- எந்த ஒரு பொருள் உருவாக்கப்பட்டாலும்,
- எந்த ஒரு வாழ்வியல் அமைப்பு உருவாக்கப்பட்டாலும் ……
பஞ்ச பூதங்களின துணையில்லாது நிகழவே இயலாது.
எனவே, “விஞ்ஞான விதிகள் எது உருவாக்கப்பட்டாலும் பஞ்ச பூதங்களின் துணை இல்லாது நிகழாது என்பதை தெளிவாக உணர வேண்டும்.”
“விஞ்ஞான விதிகளின் மூல அமைப்பில் பஞ்ச பூதங்களின் தொடர்பு அமைப்பை இணைப்பது அவசியமாகும். விஞ்ஞான கண்டுபிடிக்கப்புகளின் சூத்திரங்களே விஞ்ஞான விதிகள் ஆகும். “
விஞ்ஞான விதிகள் உருவாக்கப்படுகிறது, உருவாக்கப்பட்ட விஞ்ஞான விதிகளின் செயல் அமைப்பு முறைகளே நியதிகள் ஆகும்.
“நீடித்த, நிலைத்த நியதிகளே விஞ்ஞான விதிகளின் நியதிகளாகும்”.
“விஞ்ஞான விதிகளின் நியதிகளால் உருவாக்கப்படும் எந்த ஒரு நிகழ்வும் அணைத்துலக மக்களுக்கும் அணைத்து கால கட்டங்களிலும் பயன்படும்”.
Leave a Reply