“மாறுதல் மூலத்துடன் இணைவதற்கே”
அணைவருக்கும் வணக்கம்.
விஞ்ஞான இயலின் துவக்கம் இயற்பியலாகும். இயற்கையின் இயல்புகளை தெரிந்து கொள்ளும் இயல்பான அமைப்புகளை இயற்பியல் விளக்குகிறது. இயற்கை அமைப்புகளில் உள்ள ஒவ்வொன்றும் சுழற்சி இயலுக்கு உரியது.
சுழற்சி இயலுக்கு உரிய நிகழ்வில் பங்கேற்கும் (இயற்கை, செயற்கை) எப்பொருளும் அதிர்வுகளுக்கு உரியது. அதிர்வுகளுக்கு உரிய விசயத்தில் மாறுதல், அசைதல், நகர்தல், ஒலியுடன் தொடர்பு கொள்ளுதல் என பல்வேறு தொடர்புகளுடன் இணைந்து இயங்க வேண்டியிருக்கிறது.
இந்த சூத்திர விதிகளுக்கு உட்பட்டு தான் பொருளும் இயற்கை சுழல் – சூழல் அமைப்புகளும், செயற்கை சுழல் – சூழல் அமைப்புகளும் தொடர் நிகழ்வுகளாக இயற்கையில் நடந்து கொண்டிருப்பதை அறிந்தால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் விதிகளை எளிமையாக புரிந்து இயலும்.
இயற்பியல் விதிகளை மட்டுமல்ல வேதியியல், உயிரியல்,…….. என ஒவ்வொரு விதிகளும் அதனது மூல விதியின் அமைப்புடன் இணைகிற வரை தமது முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் என்பதை அறிய வேண்டும். “விதிகளின் இலக்கு – தமது மூலத்துடன் இணைவது “. நன்றி, வணக்கம்.
Leave a Reply