அறியாமல், அறிந்து கொள்ளாமல் கல்விக்கும், அறிவிற்கும் முக்கியத்துவம் தர மறுப்பவர்களின் முகத்திரையை விஞ்ஞான பூர்வமாக மாற்றி அமைத்தவர்.
” முறையாக முயற்சித்தால் முன்னேறலாம்” – இதுவே இவரது வாழ்க்கை காட்டும் பாடம் ஆகும்.
உற்று நோக்கினால் வெளி குறைகள் மட்டுமல்லாது அகக்குறைகளையும் நீக்க இயலும் என்பதை தமது கண்டு பிடிப்புகள் வாயிலாக நிருபித்தவர்.
உள் இருந்து தோன்றும் நினைவுகள் – வலிமையானவை, செயல் வடிவம் தரவல்லவை என்பதால்,
பூமியில் வாழ்வாதார அமைப்புகளை நிர்மானிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் பொறிகளில் (கண், காது, வாய்) ஏற்படும் சிறு ,சிறு குறைபாடுகள் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதை:
தமது விஞ்ஞான ஆய்வுகளினாலும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளினாலும் நிறுபித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.
“அறிவு, உள் அறிவு – வெளி அறிவு என்பதை செயலாக்கமே இணைப்பு சக்தியாக அமைக்கிறது என்பதை பூமியில் வாழ்வாதாரம் என்பதோடு நின்றுவிடாமல் சந்திரனில் வாழ்வாதாரம் என்பதற்கும் மூல காரணம் என்பதை அறிய அறிவிக்கிறோம்”.
“இயற்கை இயலோடு அனுபவ இயல் இணைந்தால் பிரபஞ்சத்தில் எங்கும் வாழ இயலும் என்பதை நமது ஆய்வியல் வாயிலாக அறிவிக்கிறோம்”.
Leave a Reply