பூமியில் வாழ்வாதாரம் உருவாக்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக தங்களது வாழ்வியல் அனுபவங்களை சிறுக சிறுக. சிற்பியின் கை வண்ணத்தில் செதுக்கப்படும் ஓவியம் போல, திசை கெடிகாரம், நிழல் கெடிகாரம், மணல் கெடிகாரம், நீர் கெடிகாரம், என்களினால் உருவாக்கப்பட்ட நவீன கெடிகாரங்கள் என பல்வேறு வடிவங்களில் உருவாகி கொண்டிருக்கிறது. பூமியின் கால அளவுகளை தெரிவிக்கும் கெடிகாரத்திற்கு, சந்திரனின் சுழற்சி இயக்கமும் சாட்சியாய் அமைகிறது.
Leave a Reply