சந்திரனில் விண்கற்கல் விழுதலில் பாதிப்பு

அனைவருக்கும் வணக்கம்,

விண்கற்கல் விழுவது இயற்கையில் நிகழக்கூடிய நிகழ்வாகும். இந்நிகழ்வு இயற்கை கட்டமைப்பில் நிகழக்கூடிய நிகழ்வு என்பதை அவசியம் அறியவேண்டும்.

விண்கற்கல் விழும் நிகழ்வுகள் சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள் அமைப்புகளை சுற்றிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும். சந்திரனில் மிகப்பெரிய விண்கற்கல் ஆங்காங்கு விழுந்து கிடக்கிறது என்பதை சந்திரனில் ஆய்வு செய்த விந்ஞானிகள் தெரிவித்து உள்ளனர் என்பதை அறிவோம்.

சந்திரனில் நாம் வாழ ஏராளமான தடைகளும், சீரமைப்புகளும் சூட்சுமமாக புதைந்திருக்கிறது. அதேபோல் சந்திரனில் விண்கற்கல் ஏற்கனவே விழுந்திருப்பது போல் தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இரண்டு வகைகளில் நிகழ்கிறது.

1. சந்திரனை நோக்கி வரும் நேரடி விண்கற்கல்.
2. பூமியை நோக்கி வரும் விண்கற்கல் பூமியின் சுழற்சி வேகத்தில் வீசி எறியப்படுகிற போது, சந்திரன் பூமிக்கு அருகில் சுழன்று வருகிற நேரத்தில் விழுகிறது என்பதை அறிவோமா?

இதை ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால் சந்திரனின் சுழற்சி வேகம் மிக மிக மெதுவாக சுழல்வதுவே இதற்கு காரணம் ஆகும்.

“ஒரு கோளின் சுழற்சி வேகம் அக்கோளின் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய நிலையில் அமைந்திருந்தால் மாத்திரமே, அக்கோளை நோக்கி வரும் விண்கற்கல் அங்கு விழாமல் இருக்கும்”. அதோடு மாத்ததிரமில்லாது அக்கல்லானது அந்த கோளின் சுழற்சி வேகத்தில் அக்கோளை விட்டு வெளிப்பகுதியில் தூக்கி வீசி எறியப்படுகிறது.

சந்திரனை பொருத்தவரை சுழற்சி வேகம் அங்கு உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக மாற்றி அமைத்தால் மாத்திரமே விண்கற்கல் விழும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இயலும் என்பது நிச்சயமான உண்மை ஆகும். மேற்கூறிய இருவகை பாதிப்பில் இருந்து தப்பிக்க சந்திரனின் சுழற்சி வேகத்தையும், வாழ்வாதார அமைப்பு முறைகளையும் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை அவசியம் அறியவேண்டும். அவ்வாறு இல்லாமல் சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்க முயன்றால் சந்திரனில் விழும் விண்கற்கல் வாயிலாக உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதை வேறு எவ்வகையிலும் சீரமைக்க இயலாது என்பதை அறிய வேண்டும். சந்திரனின் இயற்கை கட்டமைப்பில் நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடையதாக சீரமைக்கிற போது தான் விண்கற்கல் விழும் அபாயத்தில் இருந்து தப்பிக்க இயலும் என்பதை அறிய வேண்டும்.

“அவசியத்தை அறிவோம் , வாழ்வாதாரத்தை நிதர்சனமாக்குவோம் ”

வின் கற்கல் சாதக, பாதக, தீர்வு

சாதகம்:
சந்திரனில் மண்ணின் மேற்பரப்பில் வின்கற்கல் தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் நிலையில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்கினால் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்பதை அறிய இயலுகிறது. மேலும் சந்திரனின் பாதுகாப்பு வலயமும் பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

பாதகம்:
சந்திரனில் மண்ணின் மேற்பரப்பில் வின்கற்கல் தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் நிலையில்:

  • தாவரங்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கினால் தாவரங்களின் வளர்ச்சியல் மற்றும் வாழ்வியல் பாதிப்படையும் என்பதை அறிய வேண்டும்.
  • உயிரினங்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கினால் உயிரினங்கள் இருப்பிடத்தின் மீது வின்கற்கல் விழுந்தால் இருப்பிட சேதாரமும், உயிரினங்கள் அழிவும் ஏற்படும்.
  • வின்கற்கல் விழும் ஓசையினால் உயிரினங்கள் அச்சத்தினால் பாதிப்படையும். அதாவது சோர்வு, பயம், பலவீனமான, ஊனமுற்ற உயிரினங்கள் பிறக்கும். மேலும் இன அபிவிருத்தி உருவாகாமல் போகும்.
  • மனிதர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். அதாவது சோர்வு, மன உலைச்சல், பயம், பலவீனமான மற்றும் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும். ஆன்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். இதனால் சந்திரனில் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பல்வேறு விதங்களில் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதை அறிய வேண்டும்.
  • சந்திரனில் தொடர்சியாக வின் கற்கல் விழுவதினால் பாறைகள் நிறைந்த பாலைவனமாக உருவாகிற அபாயம் உள்ளது என்பதை அறிய வேண்டியது அவசியமாகிறது.

தீர்வு:
சந்திரனில் வின்கற்கல் விழுகிற
நிகழ்வுகளினால் சந்திரனின் சுழற்சி இயக்கத்தையும், பாதுகாப்பு வலையத்தின் பாதுகாப்பு முறைகளையும் சீரமைக்க வேண்டும் என்பதை அறிய வேண்டியிருக்கிறது.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of