வெள்ளி:
மனித வாழ்வியலுக்கு புலன்கள் எந்த அளவிற்க்கு முக்கியமோ, புத்தி முக்கியமோ அதே அளவிற்கு உயிரியல் தொடர்பு முக்கியமாகிறது. மனித வாழ்வியலுக்கு உயிருடல் தொடர்பு இயக்கம் எந்த அளவிற்க்கு முக்கியமோ அதே அளவிற்கு சூரிய குடும்பத்தில் வெள்ளி கோள்முக்கியத்துவம் ஆகும் என்பதை அறிய வேண்டும்.
அணைந்து கொப்பளிக்கும் சூறாவளி குழம்பு
சூரிய குடும்பத்தின் இரண்டாவது மகன் (கோள்)
பூமிக்கும் புதனுக்கும் இடையில் உலா வரும் கோள்
“பூமிக்கு அருகில் சுழன்று வந்தாலும்,
தனது வெப்பத்தால் பூமியை பாதிக்காத கோள்”
மேலும் அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்
Leave a Reply