விதிகள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்ச கட்டமைப்பானது பஞ்ச பூதங்களால் அமைந்திருக்கிறது.

பஞ்ச பூதங்கள்:
ஆகாயம், வெப்பம், காற்று, நீர், மன் எனும் ஐவகை (5 வகை) கூட்டமைப்பு கலவையில், ஈர்ப்பு விசையில் இணைந்திருக்கிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு விதமான கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.

மனிதர்கள் வாழும் வாழ்வாதார அமைப்பாக, மாதிரி வடிவமாக இந்த பிரபஞ்சத்தில் பூமியே அமைந்திருக்கிறது.
இந்த பிரபஞ்சத்தில் உயிரியல் வாழ்வாதார கோட்பாடு என்பது ‘நுண்ணுயிர்களுக்கு மாத்திரமே பொது உடைமையாக’ அமைந்திருக்கிறது.

நுண்ணுயிர்கள்:
ஒவ்வொரு கோளிலும் வாழும் ஆதார நுண்ணுயிர்கள் ஒவ்வொன்றும் (கூட்டமைப்பு)
ஒவ்வொரு விதமான வடிவ (உருவம்) அமைப்பிலும்,
ஒவ்வொரு விதமான நிறங்களும், ஒவ்வொரு விதமான குன அமைப்பிலும்,
ஒவ்வொரு விதமான செயல் தன்மையிலும் அமைந்திருக்கிறது என்பதை அறிவது அவசியம் ஆகும்.

உயிரியல் வாழ்வாதார கூட்டமைப்பில் பூமியில் அமைந்திருக்கும் ‘பஞ்ச பூத கலவை அமைப்புகளும், தனித்துவ அமைப்புகளும், தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் எனும் கூட்டமைப்பு வாழ்வியலுக்கு துணையாக, ஆதார அமைப்பாக இணைந்து விளங்குகிறது.

அதாவது உயிரியல் வாழ்வாதாரத்திற்கான இயற்கை கட்டமைப்பு முறைகள் என்பது இயல்பாகவே பூமியில் அமைந்திருக்கிறது.

மனிதர்களும், தாவரங்களும், உயிரினங்களும் இந்த பிரபஞ்சத்தில் வாழ பிரபஞ்ச இயற்கை கட்டமைப்புகளுக்கு ‘வாழ்வாதார விதிகளாக’ தேவைப்படுகிறது. அவ்விதிகளுக்கு உரிய சூத்திரங்களும் தேவைபடுகிறது.

விதிகளுக்குரிய சூத்திரங்கள்:

1. பஞ்ச பூதங்கள்

2. ஈர்ப்பு விசை

3. சுழற்சி இயல்

4. இயற்கை

பஞ்சபூதங்கள் + சுழற்சி இயல் + தாவரங்கள் + உயிரினங்கள்

இந்த 4 வகை சூத்திரங்களுமே வாழ்வியல் விதிகளுக்கு உடன்படுகிறது. எனவே இவை ஆதார சூத்திரங்களாக அமைகிறது,

இந்த 4 வகை சூத்திரங்கள் அடங்கிய விதிகளுக்கு மட்டுமே பிரபஞ்ச வாழ்வியல் விதிகளை தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கிறது.

அதாவது ஒரு கோளில்
பகல் – இரவு,
வெப்பம் குளிர்,
ஈர்ப்பு விசை,
சுழற்சி இயல்,
பாதுகாப்பு வளையம் போன்ற ‘இயற்கை இயல்’ ஆதார அமைப்புகளுக்கும் மேற்கூறிய 4 வகை சூத்திர அமைப்புகளுக்கு உரிய இயற்கை கட்டமைப்பு முறையே மூல காரணமாக அமைகிறது.

எனவே

சந்திரனில் நிலவும் பிரபஞ்ச இயற்கை கட்டமைப்பு முறைகளும் மனிதர்கள் தாவரங்கள், உயிரினங்களுக்கு ஏற்புடைய சூழலில் இல்லை என்பதை அறிய வேண்டும்.

எனவே சந்திரனில் வாழ்வாதார மேம்பாட்டிற்குரிய முயற்சிகளை செய்ய முயன்றால் பகல் – இரவு, வெப்பம் – குளிர், கோள் ஈர்ப்பு விசை, கோள் சுழற்சி இயல், பாதுகாப்பு வளையம் போன்ற ‘இயற்கை கட்டமைப்பு சீரமைப்பு முறைகளை சீரமைத்தால்’ தான் ‘நடை முறை வாழ்வியல் கட்டமைப்பு முறைகளை’ உருவாக்க இயலும்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of