அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா கோள்கள்களை உடையது.
கோள்களின் அமைப்புகள் கூட்டமைப்பு கொண்டதாக இயற்கையில் அமைந்திருக்கிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் பஞ்ச பூதங்களையும், பஞ்ச பூதங்கள் இணைந்து இயங்கும் இயற்கை கட்டமைப்பையும் கொண்டிருக்கிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் ஒளிரும் தன்மை உடையதாக இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் ஒளி – இருள் தன்மை கொண்டதாக இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் ஈர்ப்பு விசையில் இயங்கும் விதமாக இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் பாதுகாப்பு வளையத்தை மையமாக கொண்டு இயங்கும் விதமாக இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் சுழற்சி தன்மை உடையதாக இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது. சுழற்சி தன்மை என்பது தன்னை தானே சுற்றி வரும் முறையாகவும், தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் தன்மையாகவும் இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிறது.
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளிலும் உயிரியலை (பிரபஞ்ச நுண்ணுயிர்கள்) மையமாக கொண்டு உள்ளது.
மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply