அனைவருக்கும் வணக்கம்,
மனிதனது உயிருடல் (உயிர் – மனம் – உடல்) இயக்க அமைப்பின் தொடர்பும், இயற்கை கட்டமைப்பு தொடர்பும் இணைந்து இயங்கும் இயக்க அமைப்பில் உள்ள தொடர்புகள் அனைத்தும் தெளிவாக தெரிந்து கொள்கிற முறைகளை அறிந்தால் தான் சேவை என்றால் என்ன என்பதை அறிய இயலும்.
எனவே இங்கு நாம் நம்மை பற்றி அறிந்து கொள்ள உள் – வெளி இயக்க முறைகளை (உயிருடல் இயக்க அமைப்பு) விரிவாக விளக்குகிறோம்
மனிதன் மனிதனாக வாழ பகுத்தறிவு தேவையாகிறது (மனிதன் தமது தேவைகளை பரிபூரணமாக பெறுவதே சாலச்சிறந்தது).
மனிதன் பகுத்தறிவுடன் வாழ, வாழ்வியல் தொடர்பில் மனிதனது புலன்கள் ஐந்தும் உயிருடல் தொடர்பில் தொடர்பு கொள்ள வேண்டும்.
அதாவது புலன்கள் ஐந்தும்:
* இயல்பாக இயங்கிட வேண்டும்.
* இயல்பாக இயக்கிட வேண்டும்.
* வலிமையாக இயங்கிட வேண்டும்.
* வலிமையாக இயக்கிட வேண்டும்.
* நலமாக இயங்கிட வேண்டும்.
* நலமாக இயக்கிட வேண்டும்.
* தேவையான அளவு இயங்கிட வேண்டும்.
* தேவையான அளவு இயக்கிட வேண்டும்.
* தேவையற்றது தொடர்பு கொள்ளாதிருக்க வேண்டும்.
ஐம்புலன்களின் அக தொடர்புகள்:
மனித உயிருடல் இயக்க அமைப்பில் உள்ள தொடர்புகளை உள்ளிருந்து வெளி வரும் முறையாக இங்கு வெளியிடுகிறோம்.
மனிதனை பொருத்த வரை உள்ளிருந்து வெளியில் அறியும் முறையாக உயிர் – மனம் – உடல் – உலகம் என்று தான் குறிப்பிடுவோம்.
அதில் அறிய வேண்டியதை மேலும் அறியலாம். அவ்வாறு அறிகிற போது தான் சேவைகளின் மகத்துவம் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள இயலும்.
* உயிரில் இருந்து உயிரை சுற்றிலும் (பகுத்தறிவு – விழிப்புணர்வு – ஜாக்கிரதை) அமைந்திருக்கும் கட்டமைப்பு வழியாக,
* மனதின் உள் கட்டமைப்பில் இருந்து வெளி கட்டமைப்பின் வழியாக,
* ஞானம் – அன்பு – அறிவின் வழியாக,
ஐம்புலன்களின் புற தொடர்புகள்:
நினைவுகள்:
சிந்தனை:
செயல்:
அனுபவம்:
பகிர்தல்:
வாழ்வாதாரம்:
சேவையில் மகிழ்வு:
பேரின்ப வாழ்வு:
தீர்வு:
வாருங்கள் மேலும் விரிவாக அறிவோம்.
நன்றி, வணக்கம்.
Leave a Reply