சந்திரன் இயற்கை கட்டமைப்பில் கடிகாரம்

அனைவருக்கும் வணக்கம்.


(சந்திரன் இயற்கை கட்டமைப்பில் கடிகாரம் சூரியன் – சந்திரன்)

பூமியில் மிக நெடுங்காலமாக வாழ்ந்து வரும் மனித சமுதாயத்திற்கும், உயிரினங்களுக்கும், தாவர அமைப்பிற்கும் விடிவெள்ளிகளாக விளங்குவது சூரியனும் – சந்திரனும் ஆகும். அதாவது பூமியில் வாழும் நமக்கு பகலுக்கு விடிவெள்ளியாக சூரியனும் இரவிற்கு விடிவெள்ளியாக சந்திரனும் விளங்குகிறது.

மனித சமுதாயத்தின் துவக்க காலத்திலிருந்தே இருந்து வருகிற சந்திரனின் நினைவுகளை இப்பொழுது நாம் வெளிப்படுத்துகிறோம். என்னவெனில் பகலில் சூரியன் தமது வெளிச்சத்தால்

  • மனித சமுதாயத்திற்கும்
  • உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கும்
  • தாவரங்களின் சங்கமத்திற்கும்
  • இயற்கை கட்டமைப்புகளுக்கும் வாழ்வியல் வழிகாட்டுவதற்கும், வளர்ச்சியில் மேன்மை படுத்துவதற்கும் ஆதாரமாக எவ்வாறு உதவுகிறதோ
    அதுபோல
    சந்திரனை பூமியின் வாழ்வாதார கட்டமைப்புகள் அனைத்திற்கும் இரவில் ஒளியும், வழியும், குளிர்ச்சியும் வளர்ச்சியல் அனைத்திற்கும் உதவுவதாக அமைந்தால் எவ்வாறு இருக்கும் என்று தொடர்ந்த நினைவுகளின் வெளிப்பாடு பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்பதை அறிவோமா!.

இயற்கை வெளிச்சத்தில் மகிழ்ச்சியாய் வாழ விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறவே மனிதர்களின் வாழ்வாதாரம் சந்திரனில் அரங்கேற இருக்கிறது.

சந்திரனில் வாழ வேண்டுமென்றால் சந்திரனின் இயற்கை கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். இதனால் சந்திரனின் சுழற்சி வேகம் கூடுதலாகும். அதாவது சந்திரன் தன்னைத் தானே சுற்றும் வேகம் தனது சுற்றுவட்ட பாதையில் செல்கிறது வேகமும் ஒரே அளவாக இருக்கிறது அதாவது 28 நாட்கள் பூமி கடிகார கால அளவு முறைகள் ஆகிறது சந்திரனில் சீரமைப்புக்கு பிறகு இந்த கால அளவானது 28 நாட்களில் இருந்து 28 மணி நேரமாக அமையும். சந்திரனில் பகல் 14 மணி நேரமாகவும் இரவு 14மணி நேரமாகவும் அமையும் என்பதை அறிவோம்.

சந்திரன் பொது கடிகாரம் படம்

சந்திரனில் காலை 7 மணிக்கு சூரிய உதயம் நிகழும். மாலை 21 மணிக்கு சூரிய மறைவு நிகழும்.

சந்திரனில் பகல் இரவு என்பது காலை 7 மணியிலிருந்து மாலை 21 மணி வரை பகல் பொழுதாகவும் மாலை 21 மணியிலிருந்து காலை 7 மணி வரை இரவு பொழுதாகவும் அமையும்.

சந்திரனின் கடிகார அட்டவணையை காண்போம்.

அட்டவணை கடிகாரம்.

சந்திரனில் காலை, மதியம், மாலை பொழுது என்பதையும் முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு பொழுது என்பதை அறிந்துகொள்ள இயலும்.

சந்திரனில் இயற்கை கட்டமைப்பு சீரமைத்தல் காலத்திலிருந்து உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்கிடவும், இயற்கை கட்டமைப்புகளை உருவாக்கலாம், விஞ்ஞான கட்டமைப்புகளை உருவாக்கிடவும் என்னை சந்திரன் கடிகாரத்தை அறிவோம்.

சந்திரனில் இயற்கை கட்டமைப்பும் உயிரியல் வாழ்வாதாரம் மிகவும் சூரியனின் தொடர்பு மிக மிக முக்கியமானது என்பதை அறிய வேண்டும். ஏனெனில் இதுவரை (சந்திர வாழ்வியல் சீரமைப்பு அதற்கு முன்புவரை) சந்திரனில் சூரியனின் வெப்பமும், வெளிச்சமும் தொடர்பு கொள்ளக்கூடிய இயற்கை இயல் முறைகள் பல நெடுங்காலமாக தொடர்ச்சியாக இருந்தாலும் பகல் – இரவு காலம் எது என நம்மால் அறிய இயலவில்லை. மேலும் ஒவ்வொரு நாளும் என்ன நிகழ்கிறது என்பதை அறியவில்லை. அதற்கு காரணம் சந்திரனின் சுழற்சி இயக்கம் என்பது மிகமிக மெதுவான இயக்கமாக இருப்பதே காரணமாகும்.

சூரியன் கடிகாரம் படம்.

நன்றி, வணக்கம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of