பூமியில் பிறை நிகழ்வின் பொழுது சந்திரனில் நேரம் (சீரமைப்பிற்கு பின்)
சந்திரன் அட்டவணை
சந்திரன் ஒளி தரும் கோள் என்பதை நாம் அறிவோம். சந்திரனின் ஒளி பகலில் தெரிவதில்லை. காரணம் சூரியனின் ஒளி சந்திரனின் ஒளியின் தன்மையை விட கூடுதலான பிரகாசம் உடையது என நினைக்கிறோம். உன்மையில் அவ்வாறு இல்லை என்பதை அறிவோமா?
சந்திரன் இரவில் மாத்திரமே தமது ஒளியின் தன்மையை வெளிப்படுத்துகிறது என்பதை அறிய வேண்டும்.
அதாவது சூரியன் எவ்வாறு பகலில் மாத்திரமே ஒளி தருகிறதோ அதுபோலவே சந்திரன் இரவில் மாத்திரமே ஒளி தருகிறது என்பதை அறிய வேண்டும்.
சந்திரனில் இரவில் வெளிப்படும் ஒளியானது பூமியின் மேற்பரப்பில் படருகிற போது பூமியில் வெளிச்சமாய் தெரிகிறது. எனவே பூமியில் வெளிச்சம் பகலில் சூரியன் வாயிலாகவும், இரவில் சந்திரன் வாயிலாகவும் நிகழ்கிறது.
பூமியில் நாம் இரவில் காணும் வெளிச்சம், அதை நாம் பயன்படுத்தி கொள்ளும் முறைகள் மேலும் வாழ்வாதார அமைப்பியலுக்கு பயன்படுத்தி கொள்ளும் பிறைகள் (அமாவாசை, வளர்பிறை, பௌவர்னமி, தேய்பிறை) போன்றவை எல்லாம் சந்திரனின் சுழற்சி இயக்கமும், பூமியின் சுழற்சி இயக்கமும், சூரியனின் சுழற்சி இயக்கமும் சுழலும் தன்மைகளை பொருத்தே அமைகிறது. எனவே நிகழ்கால நிகழ்வுகளை நாம் ஏற்கனவே தொடர்ந்து அறிந்து கொண்டிருக்கிறோம்.
நாம் இப்போது சந்திரனில் இயற்கை கட்டமைப்பின் சீரமைப்பு முறைகளையும், மனித வாழ்வாதார அமைப்பினையும் உருவாக்குகிற நிகழ்விற்கு பிறகு சந்திரனில் ஏற்படும் மாற்றங்களால் இரவில் வெளிப்படும் வெளி (சந்திரனில் இரவில் ஒளி தரும் நிகழ்வுகள்) ஒளியின் தன்மைகளை அட்டவணையாக தெரியப்படுத்துகிறோம்.
“சந்திரனின் சுழற்சி இயக்கம் 28:00 மணி நேரத்திற்குள் நிகழ இருப்பதால் நாம் இங்கு தெரியப்படுத்துகிறோம்.”
அட்டவணை: பூமியில் பிறைகள் (அமாவாசை முதல் பகல் வரை)
சந்திரனில் வெளி சுற்று வட்டத்தில் – 28:00 மணி நேரத்தில் வெளிப்படும் கால அளவுகளை பூமியில் 6 விதமான பிரிவுகளை எடுத்து காட்டுகிறோம்.
6 விதமான கால அளவுகள்:
1. அமாவாசை
2. வளர்பிறை
3. பௌவர்னமி
4. தேய்பிறை
5. முழுமையான இருள்
6. பகல்
என கால அளவுகளை பொதுவாக பிரித்து காட்டுகிறோம்.
அட்டவணை: பூமியில் பிறைகள் – சந்திரனில் கால அளவுகள்
6 கால அளவுகளின் மொத்த நேரங்கள் :
சந்திரனின் கால அளவுகளை தெரியபடுத்துகிற கால கடிகாரம் (28:00 மணி அளவில்) உருவாக்கப்பட்டிருக்கிறது. சந்திரனின் கால கடிகார நேரத்தில் இருந்து ஒவ்வொரு கால அளவிற்கும் உரிய மொத்த நேரங்களை குறிப்பிடுகிறோம்.
1. அமாவாசை: 02:00 மணி 18 நிமிடங்கள்
2. வளர்பிறை: 04:00 மணி 38 நிமிடங்கள்
3. பௌவர்னமி: 02:00 மணி 18 நிமிடங்கள்
4, தேய்பிறை: 04:00 மணி 38 நிமிடங்கள்
5. முழுமையான இருள்: 02:00 மணி 18 நிமிடங்கள்
6. பகல்: 11 மணி 38 நிமிடங்கள்
ஆக சந்திரனில் 28 மனி நேரம் பகல் – இரவாக இருக்கும் என்பதை தெரியபடுத்துகிறோம். மேலும் இரவில் அமாவாசை, வளர்பிறை, பௌவர்னமி, தேய்பிறை, முழுமையான இருள் என்பது எந்த எந்த நேரங்களில் அமைகிறது என்பதையும் தெரியபடுத்துகிறோம்.
பிறைகள் துவங்கும் நேரம், நிறைவு நேரம்:
சந்திரன் சீரமைக்கப்பட்ட நிலையில் 28:00 மணி நேரத்தில் ஒவ்வொரு பிறைகளும், பிறைகளுக்கு உரிய மொத்த நேரமும், பிறைகளுக்கு உரிய மணி – நிமிடங்கள் போன்றவற்றை தெளிவாக அறியலாம்.
அட்டவணை: பூமியில் பிறைகள் – சந்திரனில் மணி நேரங்கள்
1. அமாவாசை:
சந்திரனில் வாழ்வாதாரம் சீரமைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் அமாவாசை பிறையின் மொத்த நேரம் 02 மணி 18 நிமிடங்கள் ஆகும். சந்திரன் கால கடிகார நேரப்படி இரவு 21:00 மணி துவங்கி 23 மணி 18 நிமிடங்கள் வரை நிகழும் என்பதை அறிய வேண்டும்.
2. வளர்பிறை:
சந்திரனில் வாழ்வாதாரம் சீரமைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் வளர்பிறையின் மொத்த நேரம் 04 மணி 38 நிமிடங்கள் ஆகும். சந்திரன் கடிகார நேரப்படி இரவு 23 மணி 18 நிமிடங்கள் துவங்கி 28:00 மணி வரை நிகழும் என்பதை அறிய வேண்டும்.
3. பௌவர்னமி:
சந்திரனில் வாழ்வாதாரம் சீரமைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் பௌவர்னமி பிறையின் மொத்த நேரம் 02 மணி 18 நிமிடங்கள் ஆகும். சந்திரன் கடிகார நேரப்படி இரவு 28:00 மணி துவங்கி 02 மணி 18 நிமிடங்கள் வரை நிகழும் என்பதை அறிய வேண்டும்.
4. தேய்பிறை:
சந்திரனில் வாழ்வாதாரம் சீரமைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் தேய்பிறையின் மொத்த நேரம் 04 மணி 38 நிமிடங்கள் ஆகும். சந்திரன் கடிகார நேரப்படி இரவு 02 மணி 18 நிமிடங்கள்துவங்கி 07:00 மணி வரை நிகழும் என்பதை அறிய வேண்டும்.
5. முழுமையான இருள்:
சந்திரனில் வாழ்வாதாரம் சீரமைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் முழுமையான இருளின் மொத்த நேரம் 02 மணி 18 நிமிடங்கள் ஆகும். சந்திரன் கடிகார நேரப்படி 07:00 மணி முதல் 09 மணி 18 நிமிடங்கள் வரை நிகழும் என்பதை அறிய வேண்டும்.
6. பகல் நேரம்:
சந்திரனில் வாழ்வாதாரம் சீரமைக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் முழுமையான பகலின் மொத்த நேரம் 11 மணி 38 நிமிடங்கள் ஆகும். சந்திரன் கடிகார நேரப்படி 09 மணி 18 நிமிடங்கள் துவங்கி 21:00 மணி வரை நிகழும் என்பதை அறிய வேண்டும்.
அட்டவணை: பூமியில் பிறைகள் – சந்திரனில் 28 மணி நேர கால அளவுகள்
Chart II:
அட்டவணை: பூமியில் பிறைகளின் விரிவாக்கம் – சந்திரனில் கால விரிவாக்க அளவுகள்
Leave a Reply