அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பகல் – இரவு எனும் இரு நிகழ்வுகளை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களிலும் பகல் – இரவு நிகழ்வுகள் இருந்து கொண்டே இருக்கிறது. பகல் – இரவு கால அளவுகள் கோளுக்கு கோள் கால அளவில் மாறுபட்டு இருக்கிறது.
நாம் வாழும் பூமியில் பகல் – இரவு என்பது 24 மணி நேரம் கொண்டதாக இருக்கிறது. இதில் பகல் 12 மணி நேரம் எனவும், இரவு 12 மணி நேரம் எனவும் அமைந்திருக்கிறது.
பூமியில் பகல் பொழுதிற்கு ஒவ்வொரு நாளும் சூரிய வெளிச்சம் காரணமாக அமைந்திருக்கிறது.
அமாவாசை – பௌர்ணமி:
பூமியில் மாதத்தில் ஒரு நாள் இரவு (இருள்) பொழுதாகவும், ஒரு நாள் இரவு முழு வெளிச்சம் நிறைந்ததாகவும் அமைந்திருக்கிறது. மாதத்தில் ஒரு நாள் இரவில் நிகழும் முழு இரவு (இருள்) தினத்தை அமாவாசை என்று அழைக்கிறோம். அதுபோலவே மாதத்தில் ஒரு நாள் இரவில் (வெளிச்சம்) நிறைந்த தினத்தை பௌர்ணமி என்று அழைக்கிறோம். மாதத்தில் மற்ற தினங்கள் இரவில் குறிப்பிட்ட நேர அளவுகள் வெளிச்சம் நிறைந்ததாகவும் அமைந்திருக்கிறது.
கோள்கள் சந்திப்பு:
பூமியில் மாதத்தில் ஒரு நாள் இரவு முழு இருள் அமைந்திருக்க வேண்டும் என்பதும், ஒரு நாள் இரவு முழு வெளிச்சம் நிறைந்திருக்க வேண்டும் என்பதும் இயற்கை கட்டமைப்பில் அமைந்திருக்கிற நிகழ்வாகும். இந்நிகழ்வு சந்திரனின் சுழற்சி இயக்கத்தில் அமைந்திருக்கிறது. பூமியின் சுற்று வட்ட பாதையில் சந்திரனின் சுற்று வட்ட பாதை அமைந்திருப்பதால் தான் நிகழ்கிறது. மேலும் சூரியன் – சந்திரன் – பூமி, சூரியன் – பூமி – சந்திரன் எனும் சுழற்சியல் சந்திப்பு நிகழ்வதால் தான் நிகழ்கிறது. இந்நிகழ்வு பூமியில் பல நெடுங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவோம்.
சந்திரனில் உயிரியல் வாழ்வாதார சீரமைப்பிற்கு பிறகு சந்திரனின் சுழற்சி இயக்கத்தில் மாற்றம் ஏற்பட இருக்கிறது. இதனால் பூமியில் சந்திர ஒளியின் தொடர்பு என்பதிலும் மாற்றம் ஏற்பட இருக்கிறது. இத்தொடர் மாற்றத்தால் பூமியில் சூரிய உதயம், சூரிய மறைவு, இரவு துவங்கும் நேரம் என ஒவ்வொன்றிலும் மாற்றம் நிகழ இருக்கிறது. இந்நிகழ்வில் இருந்து அமாவாசையின் கால அளவை அறியலாம்.
அமாவாசை 2 மணி நேரம்:
சந்திரனின் இயற்கை கட்டமைப்பு மாற்றங்களும், உயிரியல் வாழ்வாதார அமைப்புகளும் உருவாகிற தருனத்தில் தான் பூமியிலும் சந்திரனின் சுழற்சி இயக்கமும், பூமியின் சுழற்சி இயக்கமும் இணைந்து சூரியனை தொடர்பு கொள்ளும் கால அளவில் மாற்றம் உருவாகிறது.
பூமியில் தற்போது நிகழும் 24 மணி நேர கால அளவில் 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பது மாறி மாறி அமைகிறது.
பூமியில் சந்திரனின் சீரமைப்பிற்கு பிறகு பகல் 10 மணி நேரமாகவும், இரவு 14 மணி நேரமாகவும் அமைய இருக்கிறது. இரவு 14 மணி நேர துவக்கத்தில் முதல் 2 மணி நேரமே அமாவாசை பொழுதாக அமைகிறது. அதாவது 18 மணியில் இருந்து 20 மணி வரை உள்ள 2 மணி நேரமே அமாவாசை காலத்திற்கு உரிய காலமாக அமைகிறது என்பதை அறியலாம்.
முழு கெடிகாரத்தை காண கிளிக் செய்யவும்
மேலும் அறிவோம் வாருங்கள்,
நன்றி, வணக்கம்.
Leave a Reply