பூமி – உயிரியல் பரிணாம கோள்

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில், சூரிய குடும்பத்தில், பூமி எனும் கோள் வாழ்ந்து வருகிறோம்.

நமது வாழ்வியல் கட்டமைப்பில் கற்காலம் துவங்கி கம்யூட்டர் காலம் தொடரும் இப்பூமியில் உயிரியல் வாழ்வாதாரம் தொடரும் நிகழ்வுகளை சிந்தித்து பார்க்கலாம். பூமியின் மகத்துவம் வாய்ந்த மகத்துவங்களை அறியலாம்.

மனிதர்களின் வாழ்வாதாரம் பூமியில் விசாலமடைய, மனிதர்கள் தங்களது விசாலத்தை தேடிட உருவானதே பூமியின் சிறப்பு அம்சங்களை அறியலாம்.

மனிதர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பிர உயிரினங்களின் வாழ்வாதாரத்தை போல் உருவாக்கிட எடுத்து கொண்ட முதல் முயற்ச்சியே பூமியின் பெருமைகளை அறிய முதல் காரணமாக அமைந்தது.

நாம் வாழும் பூமியில் வாழும், வளரும் ஒவ்வொரு வகையான உயிரினமும், தாவரமும் தங்களது வாழ்வாதார (பரிணாமம்) வாழ்வியலை அறிய முற்பட்டதன் முதல் விளைவே பூமியின் சிறப்பை அறிய முடிந்தது.

மனித வாழ்வியலின் வாழ்வாதார பழக்க – வழக்கமும், வாழ்வியல் வளர்ச்சியின் அறிந்து கொள்ளும் திறனும், அனுபவ வாழ்வியலாய், உயிரியல் வாழ்வியலின் துவக்க நிகழ்வாய் அமைந்திருக்கும் மகத்தான நிகழ்வாகும்.

நாம் வாழும் பூமியின் சிறப்பை மெய் ஞானிகளின் சிறப்பு மிக்க மிக உயர்ந்த, உண்ணதமான கருத்துக்களே காரணமாக அமைந்தது.
மேலும், நாம் வாழும் பூமி எனும் கோள் அமைப்பின் சிறப்பு அம்சங்களை மேலும் மேலும் அறிய ஆவலை தூண்டியது, பிற கோள்களை விஞ்ஞானத்தின் வாயிலாக நாம் அறிய முற்பட்டதாகும்.

மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of