பூமியில் 2 மணி நேரம் இரவு

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் பூமியில் பகல் – இரவு எனும் அடிப்படை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது.

பகல் என்பதற்கு சூரியனின் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தொடர்புகொள்ளும் நிகழ்வாக இருக்கிறது.

இரவு என்பதற்கு சூரியனின் வெளிச்சத்தோடு தொடர்பு கொள்ளாத நிகழ்வாக இருக்கிறது

கோள்கள் சூரியனை சுற்றி வரும் நிகழ்வுகள் பகல் – இரவு என்பதை அறிவிப்பதற்காக தான் என்பதை அறிவோம்.

பகலில் சூரியன் தொடர்பு : சூரியன் தமது வெளிச்சத்தை வெப்பத்துடன் தந்துதவி பூமியின் இயற்கை கட்டமைப்புகளுக்கு மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்களின் வளர்ச்சி இயலுக்கும், வாழ்வியலுக்கும் முழுமையில் ஒவ்வொருநாளும் பேருதவியாக அமைந்திருக்கிறது.

இரவில் சந்திரனின் தொடர்பு:

சந்திரன் இரவில் தமது வெளிச்சத்தை குளிர்ச்சியுடன் தந்து உதவி பூமியின் இயற்கை கட்டமைப்புகளுக்கு மனிதர்கள், தாவரங்கள், உயிரினங்களின் வளர்ச்சி இயலுக்கும், வாழ்வியலுக்கும் பேருதவியாய் அமைகிறது என்பதில் சிறு சிறு நிலையிலிருந்து முழு நிலை வரை 29 தினங்கள் உதவியாகவும் ஒருநாள் மாத்திரம் தமது உதவியை வெளிச்சம் இல்லாத நிகழ்வுகளை மாத்திரமே தந்துவுகிறது. இங்கு 30 (29 +1) நாட்கள் என குறிப்பிடுவது வளர்பிறை 14 நாட்கள், பௌர்ணமி ஒரு நாள், தேய்பிறை 14 நாட்கள் (14 + 1 + 14 = 29) என்பதை குறிப்பிடுகிறோம். ஒரு நாள் என்பது அமாவாசை தினத்தை குறிப்பிடுகிறோம்.

பூமியில் பகலும், இரவுமாக 12 + 12 = 24 மணி நேரமாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.

சந்திரனில் இயற்கை கட்டமைப்பும், சீரமைப்பு இயலும், உயிரியல் வாழ்வாதார இயலும் நடைபெறுகிற காலகட்டத்தில் சந்திரனில் பல்வேறு மாற்றங்கள் சீரமைக்கப்பட்டு உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஆயத்தம் ஆகிறது. இந்நிலை சந்திரனின் சுழற்சி வேகமும், இதனால் பகல் – இரவு கால அளவுகளில் துரித நிலையும் சந்திரனின் இயக்கத்தை மென்மேலும் சிறப்படைய வைக்கிறது. இதனால் சந்திரனின் சுழற்சி வேகம் 28 நாட்களில் (பூமி கடிகார அளவு) இருந்து 28 மணி நேரமாக (சந்திரன் கடிகார அளவு) மாறுகிறது. இந்நிகழ்வு என்பது சந்திரன் பூமியை போல் ஒரு நாளில் இயங்கும் விதமாக மாறுகிறது. பகல் – இரவு என்பது பூமியில் நிகழும் நிகழ்வை போலவே சந்திரனிலும் நிகழ்கிறது. இதனால் இதுவரை ( சந்திரன் சீரமைப்பிற்கு முன்பு உள்ள நிலை) பூமியில் தெரிந்த சந்திர ஒளியின் நேர அளவுகளில் இனி நாம் காண இயலாது.

பூமியில் பகலில் சூரியனின் வெளிச்சம் 12 மணிநேரம் இருப்பதை நாம் அறிவோம். சந்திரனின் சுழற்சி சீரமைப்பிற்கு பிறகு பூமியில் சூரியனின் வெளிச்சம் 10 மணி நேரமாக பூமியில் அமையும் என்பதை அறிய வேண்டும். அது போலவே இரவில் பூமியில் சந்திரனின் ஒளி அளவும் மாறுபடும் என்பதை அறிய வேண்டும். எவ்வாறெனில் மாதத்தில் ஒருநாள் அமாவாசை மாத்திரமே பூமியில் சந்திர ஒளியைக் காண இயலாது இருக்கும். சந்திரன் சீரமைப்பிற்கு பிறகு தினமும் இரவில் ஒளியின் நிலையும், இருளின் நிலையும் இருக்கும் என்பதை அறிய வேண்டும்.

சந்திரனில் வாழ்வாதார சீரமைப்பில் ஏற்படும் மாற்றங்களினால் பூமியில் இரவு நேரம் என்பது 14 மணி நேரமாக அமையும் என்பதை அறிய வேண்டும். 14 மணி நேர இரவு ஒவ்வொரு நாளும் பூமியில் நிகழும் என்றாலும் இரண்டு மணிநேரம் மாத்திரமே இரவின் துவக்கநிலை அமைந்திருக்கும். அதாவது 18 மணியிலிருந்து 20 மணி வரை இரவு நேரமாக இருக்கும். இந்த சூழலில் வெள்ளி தோன்றுமே (பூமியின் சுழர்ச்சி பாதையில் சுழன்று வருதல்) ஆனால் இந்த நேரமும் (18 லிருந்து 20 மணி வரை) பூமியில் வெளிச்சமாக காட்சியளிக்கும். இந்த இரண்டு மணி நேர இரவு (இருள்) என்பது பூமியில் இரவு – பகலாக நடக்கும் அந்த நிகழ்வில் இரவாக தோன்றும் பகுதிகளில் வெளிப்படும் என்பதை அறிவோம்.

சந்திரன் சீரமைக்க படுவதற்கு முன்பு உள்ள நிலையில் அதாவது தற்போதைய நிலையில் மாதத்தில் ஒரு நாள் மாத்திரமே சந்திர ஒளி முழுமையும் தோன்றாத நிலை இருப்பதை அறிவோம். அதுபோலவே சந்திரனில் வாழ்வாதார சீரமைப்பிற்கு பிறகு வெளிப்படும் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் பூமியில் சந்திர ஒளி தோன்றாது இருக்கும். இந்நிகழ்வோடு மாத்திரம் அல்லாது ஒவ்வொரு நாளும் பூமி முழுவதும் இரவின் இறுதி வேலையான கடைசி இரண்டு மணி நேரத்தில் (6 மணியிலிருந்து 8 மணி வரை) இருள்யமாக தோன்றும். இந் நிகழ்விலும் சந்திர ஒளி முழுமையும் வெளிப்படாது இருக்கும். இந்த இரு வேலைகளை தவிர (மாலைக்கு பிறகு தோன்றும் இரவும், சூரிய உதயத்திற்கு முன் இருக்கும் இருளும்) சந்திர ஒளி வெளிப்படாது. இதர இருக்கிற பத்து மணி நேரம் 20 மணியில் இருந்து 8 மணி வரை) ஒவ்வொரு நாளும் இரவு வேளையில் சந்திர ஒளி வெளிப்படும் என்பதை அறியலாம்.

எனவே பூமியில் இரண்டு மணி நேரம் இரவு என்பது பூமிக்கு நலம் பல தரும் என்பதை அறிவோம்.

மேலும் அறிவோம் வாருங்கள்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of