சந்திரன்

சந்திரன்: (துணை கோள்கள்)
மனித வாழ்வியலுக்கு மனம் (நினைவுகள்) எந்த அளவிற்க்கு முக்கியமோ அதே அளவிற்கு சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளுக்கும் அக்கோளின் துணை கோள் முக்கியம் என்பதை அறிய வேண்டும்.

பூமியின் துணை கோள்.

பூமியின் இரவிற்கு குளிர்ச்சியாய், ஒளியின் வழிகாட்டியாய், வாழ்வியலுக்கு உதவியாய் அமைந்த கோள்.
மனித வாழ்வியலுக்கு அடித்தளம் அமைத்து தந்த கோள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of