அனைவருக்கும் வணக்கம்,
சந்திரனின் இயக்கங்களை சீரமைத்தலுக்கு பிறகு உருவாகும் கால அளவுகளை காண்போம். சந்திரன் தம்மை தாமே சுற்றி வரும் காலம் 28 மணி (1 நாள்) நேரமாகும்.
சந்திரன் ஒரு நாள் 28 மணி நேரம்.
பகல் 14 மணி நேரம்,
இரவு 14 மணி நேரம்.
14 + 14 = 28 மணி நேரமாகும்.
சந்திரனில் 1 இரவில் உருவாகும் 14 மணி
நேரத்தில் கால அளவுகள்:
அம்மாவசை 2 மணி நேரம்,
வளர்பிறை 5 மணி நேரம்,
பௌவர்னமி 2 மணி நேரம்,
தேய்பிறை 5 மணி நேரம் ஆகும்.
வளர்பிறை, தேய்பிறை கால அளவுகள்:
(பூமியில் வளர்பிறை, தேய்பிறை 13 நாட்கள்) வளர்பிறை, தேய்பிறைக்கான கால அளவுகள்
13 + 13 = 26ஐ சந்திரனில் – ஒரு இரவில் – 14 மணி நேரத்தில்
5 + 5 = 10 மணி நேரத்தில் கொடுக்கப்படுகிறது.
வளர்பிறை ( 14 மணி நேர அளவில்)
பிறை மணி நிமிடங்கள்
- 9 26.92
- 9 53.84
- 10 10.76
- 10 37.68
- 10 64.60
- 11 21.52
- 11 48.44
- 12 05.36
- 12 32.28
- 12 59.20
- 13 16.12
- 13 43.04
- 13 69.96
என இரவு 14 மணி நேர கணக்கு (வளர்பிறை) முறைப்படி தரப்படுகிறது.
வளர்பிறை ( 28 மணி நேர அளவில்)
பிறை மணி நிமிடங்கள்
- 23 26.92
- 23 53.84
- 24 10.76
- 24 37.68
- 24 64.60
- 25 21.52
- 25 48.44
- 26 05.36
- 26 32.28
- 26 59.20
- 27 16.12
- 27 43.04
- 27 69.96
என 28 மணி நேர கணக்கு (வளர்பிறை) முறைப்படி தரப்படுகிறது.
தேய்பிறை ( 14 மணி நேர அளவில்)
பிறை மணி நிமிடங்கள்
- 2 26.92
- 2 53.84
- 3 10.76
- 3 37.68
- 3 64.60
- 4 21.52
- 4 48.44
- 5 05.36
- 5 32.28
- 5 59.20
- 6 16.12
- 6 43.04
- 6 69.96
என இரவு 14 மணி நேர கணக்கு (தேய்பிறை) முறைப்படி தரப்படுகிறது.
நன்றி வணக்கம்.
Leave a Reply