சந்திரன் சீரமைத்தலுக்கு முன்பு – பிறகு

அனைவருக்கும் வணக்கம்,

சந்திரன்
சீரமைத்தலுக்கு முன்பு – சீரமைத்தலுக்கு பிறகு:

 1. இயற்கை கட்டமைப்பு உருவாகாது
  இயற்கை கட்டமைப்பு உருவாகும்.
 2. மண் சுத்திகரிப்பு செய்ய இயலாது
  மண் சுத்திகரிப்பு செய்ய இயலும்
 3. நீர் சுத்திகரிப்பு செய்ய இயலாது
  நீர் சுத்திகரிப்பு செய்ய இயலும்
 4. மின் காந்த அலைகளை சீரமைக்க இயலாது
  மின் காந்த அலைகளை சீரமைக்க இயலும்
 5. தட்ப – வெப்பம் சீராகாது
  தட்ப – வெப்பம் சீராகும்
 6. சுவாச இயல் காற்று பரிபூரணம் ஆகாது
  சுவாச இயல் காற்று பரிபூரணம் ஆகும்
 7. கோள் ஈர்ப்பு விசையின் தன்மை மாறாது
  கோள் ஈர்ப்பு விசையின் தன்மை மாறும்
 8. கோள் சுழற்சி சீரமையாது
  கோள் சுழற்சி சீரமையும்
 9. பகல் – இரவு சுழற்சி காலம் மாறாது
  பகல் – இரவு சுழற்சி காலம் மாறும்
 10. உட்கட்டமைப்பு மாறாது
  உட்கட்டமைப்பு மாறும்
 11. ** சுற்று வட்ட பாதை சுழற்சி காலம் மாறாது (28 நாட்கள்)
  ** சுற்று வட்ட பாதை சுழற்சி காலம் மாறாது (28 நாட்கள்)
 12. ** தம்மை தாமே சுற்றி வரும் காலம் மாறாது (28 நாட்கள்)
  ** தம்மை தாமே சுற்றி வரும் காலம் மாறுகிறது (28 மணி நேரம்)
 13. ** அம்மாவாசை – பௌவர்னமி சுழற்சி காலம் மாறாது (14 +14 = 28 நாட்கள்)
  ** அம்மாவசை – பௌவர்னமி சுழற்சி காலம் மாறுகிறது (தினமும் 14 மணி நேரம்)
 14. ** உயிரியல் வாழ்வாதாரத்திற்கான இயற்கை கட்டமைப்பு இல்லை.
  ** உயிரியல் வாழ்வாதாரத்திற்கான இயற்கை கட்டமைப்பு இருக்கிறது

மேலும் சந்திரனில் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை அறியலாம்.

நன்றி, வணக்கம்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of