குளிர் கால ஈர்ப்பு விசை

அனைவருக்கும் வணக்கம்,

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் ஈர்ப்பு விசை உருவாக்கிட பிரபஞ்சத்தில் உள்ள ஆகாய இடைவெளிகளே காரணமாக அமைகிறது.

 • மண்ணில் உள்ள இடை வெளிகள் ‘நீரை’ ஈர்க்கிறது.
 • மண்ணில் உள்ள இடைவெளிகள் ‘மண்ணை’ ஈர்க்கிறது.
 • மண்ணில் உள்ள இடைவெளிகள் ‘வெப்பத்தை’ ஈர்க்கிறது
 • மண்ணில் உள்ள இடை வெளிகள் ‘காற்றை’ ஈர்க்கிறது.
 • மண்ணில் உள்ள இடைவளிகள் ‘ஒளியை’ ஈர்க்கிறது.
 • மண்ணில் உள்ள இடைவெளிகள் நீரை, காற்றை, வெப்பத்தை, ஒளியை, மண்ணை ஈர்க்கிறது.
 • மண்ணில் உள்ள இடைவெளிகளே பஞ்ச பூதங்களை ஈர்க்கிறது, ஒன்றுடன் ஒன்றை இணைக்கிறது.
 • மண்ணில் உள்ள இடைவெளிகள் தாவரங்கள், உயிரினங்கள்
 • மண்ணில் உள்ள இடைவெளிகளே உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஆதார அமைப்பாக விளங்குகிறது.
 • மண்ணில் உள்ள இடைவெளிகள் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது.
 • மண்ணில் உள்ள இடைவெளிகள் எப்பொழுது எல்லாம் வெப்பத்தால் இறுக்கம் அடைகிறதோ, அப்பொழுது எல்லாம் பஞ்ச பூதங்களின் இணைதலில் முரண்பாடு உருவாகிறது.

பஞ்ச பூதங்கள் இணைதலில் எப்பொழுது வெப்ப தாக்கம் அதிகரிக்கிறதோ அப்பொழுது அங்கு குளிர் ஈர்ப்பு விசை குறைகிறது. உருவாகிறது,

பஞ்ச பூதங்கள் இணைதலில் எப்பொழுது வெப்ப தாக்கம் அதிகரிக்கிறதோ அங்கு வெப்ப ஈர்ப்பு விசை (மின் காந்த அலைகள்) உருவாகிறது.

பஞ்ச பூதங்களின் சுழற்சி இயலும், கோள் சுழற்சி இயலும் ஒருங்கிணைகிற நிகழ்வில் மழை கால அளவும், தட்ப – வெப்ப அளவிலும் மாற்றம் உருவாகிறது.

நன்றி வணக்கம்.
மேலும் விரிவாக அறிவோம் வாருங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of