அனைவருக்கும் வணக்கம்,
மேலும் படிக்க இதன் முதல் நிகழ்வாக சாட்டிலைட் வாயிலாக ஆய்வுகள் நடந்து வருகிறது. இரண்டாவதாக விஞ்ஞானிகள் வாயிலாக ஆய்வுகள் நேரடியாக நடந்தது (மேலும் தொடரும்).
- அறிந்து கொள்வது அறிவு.
- அறிந்து கொண்டதை வரைமுறைகளுக்கு உட்படுத்துவது இயல்.
அறிவியல் கட்டமைப்பு
கோள் இயல் :
கோள்கள் (பஞ்சபூதங்கள்) + தாவரங்கள் + உயிரினங்கள் + மனிதர்கள் + இயற்கை
இயற்பியல் :
உயிரினங்கள் + பஞ்சபூதங்கள்
வேதியல் :
பஞ்சபூதங்கள் + இயற்பியல் + உயிரினங்கள்
உயிரியல் :
உயிரினங்கள் + இயற்பியல் + பஞ்சபூதங்கள் + வேதியல்
செயற்கை இயல் :
தொழில்நுட்பங்கள் (ஈர்ப்புவிசையில்)
உயிரினங்கள்: தாவரங்கள் + உயிரினங்கள் + மனிதர்கள்
பஞ்சபூதங்கள்: ஆகாயம் +வெப்பம் + காற்று + நிலம் + நீர்
ஆராய்ச்சியாளர்
ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்
ஆராய்ச்சியாளர்,
பிரபஞ்ச இயல் அறிவியல்
சந்திரனில் நமது வாழ்க்கை எனும் இந்த ஆய்வுகளை, எனது தாய் மொழி ஆன தமிழ் மொழியில் வடிவமைத்துள்ளேன். தமிழ் பதிவுகளின் மூல கருவிலிருந்து தான் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழ் மொழியில் என் முதல் சகாப்தம் ஜீவயோகம். இரண்டாவது சகாப்தம், சந்திரனில் நமது வாழ்க்கை.
தேடல்
விஞ்ஞானத்தின் நான்கு பெரும் பிரிவுகளே(இயற்பியல், வானியல், உயிரியல், புவியில்) பிரபஞ்சத்தை அறிந்து, வாழ்வாதார தேவைகளின் கட்டமைப்பை உருவாக்குவதற்கு பயன்படுகிறது. விஞ்ஞானிகளின் வியத்தகு சாதனைகளை அறிவோம். வருங்கால விஞ்ஞான வளர்ச்சி இயலுக்கு வழிகாட்டுவோம்.
சந்திரன் - இன்றைய தேவை
சந்திரனில் வாழ்வாதாரத்தை உருவாக்கிட நான்கு விசயங்கள் தேவையாக இருக்கிறது.
- கற்றல் (தெரிந்து கொள்ளுதல்)
- அனுபவம் (செயல்படுத்துதல்)
- வாழ்வாதாரம் (தேவையானவை)
- தொடர்புகள் (பகிர்ந்து கொள்ளுதல்)
சந்திரனில் வாழ்வதற்கு மேற்கூறியவற்றை அறிய "அறிவின் II பருவத்தில்" வெளிப்படுகின்ற விசயங்களின் துணைகொண்டு முயற்சி செய்வோம்.....
விதிகள்
அனைவருக்கும் வணக்கம்,
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் இயற்கையின்(ல்) விதிகள் என்பது வாழ்வியல் ஆதாரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
இந்த பிரபஞ்சத்தில் நாம் எந்த கோளில் வாழ வேண்டும் என்றாலும் "பஞ்ச பூதங்கள், கோள் ஈர்ப்பு விசை, சுழற்சி இயல், இயற்கை அமைப்புகள்" என 4 வகை கட்டமைப்புகளும் 'இயல்பாக அல்லது சீரமைக்கப்பட்ட நிலையில்' அமைந்திருந்தால் மாத்திரமே இயலும் என்பதை அறியவேண்டும்.
அறிந்து கொள்வோம், வாருங்கள்.
சூத்திரங்கள் - சந்திரன்
அனைவருக்கும் வணக்கம்,
சூத்திரங்கள் என்பது வாழ்வியல் முறையில் சிந்தனைகள், செயல் இயக்கங்கள், அனுபவங்கள், கண்டுபிடிப்புகள், பயன்படுத்தும் முறைகள், மறுசுழற்சி முறைகள், பகிர்ந்து கொள்ளும் முறைகள், தொடர்ச்சியாக உருவாக்கப்படும் தொடர் இயக்க முறைகள் போன்றவற்றின் செயல் வடிவ இணைப்புகளை சூத்திரங்களாக குறிப்பிடுகிறோம்
சந்திரன் கெடிகாரம்
சந்திரனில் சீரமைப்பு நடைபெறுகின்றபொழுது பயன்படுத்தப்படும் சந்திரன் கால கெடிகாரமும் பூமியில் ஏற்படும் மாற்றங்களுக்கிணங்க மாற்றி அமைக்க படவேண்டிய பூமி கெடிகாரமும்.
மொழியியல் வழியில்
சந்திரனில் நமது வாழ்க்கை எனும் இந்த ஆய்வுகளை, எனது தாய் மொழி ஆன தமிழ் மொழியில் வடிவமைத்துள்ளேன். தமிழ் பதிவுகளின் மூல கருவிலிருந்து தான் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படுகிறது. தமிழ் மொழியில் என் முதல் சகாப்தம் ஜீவயோகம். இரண்டாவது சகாப்தம், சந்திரனில் நமது வாழ்க்கை.