The clocks that show the periodic shifts, time, phases, structure…… on the Moon after the corrections.

Sivamathi Sun Clock

...

சந்திரன் கெடிகார கால அட்டவணை (4 நிமிடம்/28 மணி)

சந்திரன் கால அட்டவணை:

...
மணி நிமிடம் வினாடி மொத்த நிமிடம் மொத்த வினாடி
1 4 224 4 224
1 8 448 8 448
1 12 672 12 672
1 16 896 16 896
1 20 1120 20 1120
1 24 1344 24 1344
1 28 1568 28 1568
1 32 1792 32 1792
1 36 2016 36 2016
1 40 2240 40 2240
1 44 2464 44 2464
1 48 2688 48 2688
1 52 2912 52 2912
1 56 3136 56 3136
2 60 3360 60 3360
2 64 3584 64 3584
2 68 3808 68 3808
2 72 4032 72 4032
2 76 4256 76 4256
2 80 4480 80 4480
2 84 4704 84 4704
2 88 4928 88 4928
2 92 5152 92 5152
2 96 5376 96 5376
2 100 5600 100 5600
2 104 5824 104 5824
2 108 6048 108 6048
2 112 6272 112 6272
3 4 224 116 6496
3 8 448 120 6720
3 12 672 124 6944
3 16 896 128 7168
3 20 1120 132 7392
3 24 1344 136 7616
3 28 1568 140 7840
3 32 1792 144 8064
3 36 2016 148 8288
3 40 2240 152 8512
3 44 2464 156 8736
3 48 2688 160 8960
3 52 2912 164 9184
3 56 3136 168 9408
4 60 3360 172 9632
4 64 3584 176 9856
4 68 3808 180 10080
4 72 4032 184 10304
4 76 4256 188 10528
4 80 4480 192 10752
4 84 4704 196 10976
4 88 4928 200 11200
4 92 5152 204 11424
4 96 5376 208 11648
4 100 5600 212 11872
4 104 5824 216 12096
4 108 6048 220 12320
4 112 6272 224 12544
5 4 224 228 12768
5 8 448 232 12992
5 12 672 236 13216
5 16 896 240 13440
5 20 1120 244 13664
5 24 1344 248 13888
5 28 1568 252 14112
5 32 1792 256 14336
5 36 2016 260 14560
5 40 2240 264 14784
5 44 2464 268 15008
5 48 2688 272 15232
5 52 2912 276 15456
5 56 3136 280 15680
6 60 3360 284 15904
6 64 3584 288 16128
6 68 3808 292 16352
6 72 4032 296 16576
6 76 4256 300 16800
6 80 4480 304 17024
6 84 4704 308 17248
6 88 4928 312 17472
6 92 5152 316 17696
6 96 5376 320 17920
6 100 5600 324 18144
6 104 5824 328 18368
6 108 6048 332 18592

Moon Hours Split (every 4 minute in an hour/ 28h)

Moon Time Chart:

...
Hour Minutes Seconds Total Minutes Total Seconds
1 4 224 4 224
1 8 448 8 448
1 12 672 12 672
1 16 896 16 896
1 20 1120 20 1120
1 24 1344 24 1344
1 28 1568 28 1568
1 32 1792 32 1792
1 36 2016 36 2016
1 40 2240 40 2240
1 44 2464 44 2464
1 48 2688 48 2688
1 52 2912 52 2912
1 56 3136 56 3136
2 60 3360 60 3360
2 64 3584 64 3584
2 68 3808 68 3808
2 72 4032 72 4032
2 76 4256 76 4256
2 80 4480 80 4480
2 84 4704 84 4704
2 88 4928 88 4928
2 92 5152 92 5152
2 96 5376 96 5376
2 100 5600 100 5600
2 104 5824 104 5824
2 108 6048 108 6048
2 112 6272 112 6272
3 4 224 116 6496
3 8 448 120 6720
3 12 672 124 6944
3 16 896 128 7168
3 20 1120 132 7392
3 24 1344 136 7616
3 28 1568 140 7840
3 32 1792 144 8064
3 36 2016 148 8288
3 40 2240 152 8512
3 44 2464 156 8736
3 48 2688 160 8960
3 52 2912 164 9184
3 56 3136 168 9408
4 60 3360 172 9632
4 64 3584 176 9856
4 68 3808 180 10080
4 72 4032 184 10304
4 76 4256 188 10528
4 80 4480 192 10752
4 84 4704 196 10976
4 88 4928 200 11200
4 92 5152 204 11424
4 96 5376 208 11648
4 100 5600 212 11872
4 104 5824 216 12096
4 108 6048 220 12320
4 112 6272 224 12544
5 4 224 228 12768
5 8 448 232 12992
5 12 672 236 13216
5 16 896 240 13440
5 20 1120 244 13664
5 24 1344 248 13888
5 28 1568 252 14112
5 32 1792 256 14336
5 36 2016 260 14560
5 40 2240 264 14784
5 44 2464 268 15008
5 48 2688 272 15232
5 52 2912 276 15456
5 56 3136 280 15680
6 60 3360 284 15904
6 64 3584 288 16128
6 68 3808 292 16352
6 72 4032 296 16576
6 76 4256 300 16800
6 80 4480 304 17024
6 84 4704 308 17248
6 88 4928 312 17472
6 92 5152 316 17696
6 96 5376 320 17920
6 100 5600 324 18144
6 104 5824 328 18368
6 108 6048 332 18592

Moon Common Clock

அனைவருக்கும் வணக்கம், சந்திரனில் உயிரிகள் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு சந்திரனின் இயற்கை கட்டமைப்பை சீரமைக்க வேண்டும். சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கான ஆய்வுகளை ஒவ்வொரு நாட்டு விஞ்ஞானிகளும் மேற்கொள்கின்றனர். சந்திரனின் சுழற்சி கால அளவுகளை விஞ்ஞானிகள் அறிந்தனர். அதாவது சந்திரன் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கும், தனது சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருவதற்கும் தோராயமாக 28 நாட்கள் ஆகிறது என குறிப்பிடுகின்றனர். இருப்பினும் சந்திரனில் பகல் - இரவு கால அளவுகள் என்பதும், ஒரு நாள் எத்தனை மணி நேரம் என்பதும் இதுவரை நாம் அறியவில்லை அதற்காக நாம் எந்த ஒரு கடிகாரமும் உருவாக்கப்படவில்லை. அதற்கு காரணம் சந்திரனில் உருவாகிற ஆய்வுகள் என்பது மிக மிகக் குறைந்த அளவில் எப்போதாவது ஒருமுறைதான் நிகழ்கிறது. மேலும் சந்திரனில் கூடுதலான வெப்பம், கடும் குளிர், நீர் நிலை அறியாது இருப்பது, சுவாசக்காற்று பற்றாக்குறை, விண்கற்கள் விழும் அபாயம் எனும் பல்வேறு நிகழ்வுகள் சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்திற்கு தடையாக இருக்கிறது. விஞ்ஞானிகள் சந்திரனில் ஆய்வுகள் மேற்கொள்வது, விண்வெளி பயணம் மேற்கொள்வது, சாட்டிலைட் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பூமி கடிகார கால அளவுகளை பயன்படுத்துகின்றனர் என்பதை நாம் அறிவோம். நமது ஆய்வியல் வாயிலாக (our moon life) சந்திரனில் உயிரியல் வாழ்வாதாரத்தை உருவாக்கிட சந்திரனின் இயற்கை கட்டமைப்பை சீரமைக்கின்றோம். இயற்கை கட்டமைப்பில் வெப்பம் - நீர் - மண் சுத்திகரிப்பு சுழற்சி முறைகளை உருவாக்குகிறோம். மேலும் கோள் ஈர்ப்பு விசையை உயிரியல் வாழ்வாதாரத்திற்கு ஏற்புடைய முறையில் மாறுகிற சூழ்நிலைகளை உருவாக்குகின்றோம். இதனால் சந்திரனின் சுழற்சி இயல் 28 நாட்களிலிருந்து 28 மணி நேரமாக மாறுகிறது. இதன் விளைவாக பகல் - இரவு உருவாகிறது. இதிலிருந்து பகல் 14 மணி நேரமாகவும், இரவு 14 மணி நேரமாகவும் உருவாகிறது. இந்த சூழலில்தான் சந்திரனின் பொது கடிகாரம் உருவாக்கப்படுகிறது. சந்திரன் கடிகார படம் கடிகார கால அட்டவணை சந்திரனுக்காக உருவாக்கப்படும் கடிகாரம் சந்திரனில் வாழ்வாதார அனைத்து விஷயங்களுக்கும் பயன்படும். பூமியிலிருந்து சந்திரனுக்கு வருவதற்கும், சந்திரனில் இருந்து பூமிக்கு வருவதற்கு உரிய கால அளவுகளை தெரிந்துகொள்ள பயன்படுகிறது. சந்திரனில் நடக்கும் நிகழ்வுகளை பூமியில் உள்ளவர்கள் தெரிந்துகொள்வதற்கு பயன்படுகிறது. அதுபோல் பூமியில் நடக்கும் நிகழ்வுகளின் நேரத்தை சந்திரனில் தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக சந்திரனிலிருந்து அதை சுற்றி உள்ள விண்வெளி ஆய்வுகளையும், கோள்களின் ஆய்வுகளையும் அறிந்து கொள்வதற்கு உதவுகிறது. விஞ்ஞான உலகிற்கு பூமியை கடந்து முதன்முதலில் சந்திரனுடைய கடிகாரம் உருவாவது பூமியின் பல்வேறு அவசிய காரண, காரியங்களுக்கு உதவும் என்பதை அறிய வேண்டும். மேலும் அறிவோம் வாருங்கள். நன்றி, வணக்கம் ...

Moon Natural Structure clock

...

சந்திரன் கடிகாரம் (தற்போது)

அனைவருக்கும் வணக்கம், ஒரு கோளின் சுழற்சியிலை (தன்னை தானே சுற்றி வருதல், சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்) பொருத்துதான் அதன் கால அளவு தீர்மானிக்கப்படுகிறது.  கால அளவுகள் தீர்மானிக்கப்படுவதற்கு கடிகாரம் முதன்மை காரணமாக அமைந்திருக்கிறது. சந்திரனின் சுழற்சி இயலை வைத்து அதன் கால அளவை தோராயமாக 28 நாட்கள் (24 மணி நேர அளவுகள்) ஆகிறது என்பதை ஏற்கனவே விஞ்ஞான ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.  சந்திரனின் சுழற்சி இயல் காலம் 28 நாட்கள் என்று குறிப்பிட்டு இருந்தும் பகல் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரங்கள் என்றோ / இரவு எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரங்கள் என்றோ ஆய்வுகள் மேற்கொள்ளாதிருக்கிறது. அதே வேளையில் பகலில் பூமியை விட சந்திரனில் கூடுதலாக வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றும், இரவில் பூமியை விட சந்திரனில் கூடுதலாக குளிர் இருக்கிறது என்றும் ஆய்வில் தெரியபடுத்தப்பட்டிருக்கிறது.  கால கடிகாரம்: சந்திரனில் கால அளவுகள் இதுபோன்ற சூழ்நிலையில் மாத கடிகாரமாக (சந்திரனில் 28 நாட்களை அறியும் கடிகாரம் ) உருவாக்கி வெளியிடுகிறோம். சந்திரன் வெளி கட்டமைப்பில் வெளிச்சமும் இருளும் சம அளவில் ஒவ்வொரு பகுதியிலும் படர்வதை இக்கெடிகாரம் வெளிப்படுத்துகிறது. நன்றி வணக்கம் ...
Loading...