Sri Sivamathi M. Mathiyalagan

விஞ்ஞான விதிகளின் நியதிகள் வழியாக நாம் இணைதல்:

மேலும் படிக்கச்

அணைவருக்கும் வணக்கம்.

“விஞ்ஞான விதிகளின் நியதிகள். “

நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களின் கூட்டு அமைப்பாகும். பஞ்ச பூதங்களின் இணைப்பு இயக்கம் இல்லை என்றால் உயிரினங்களின் வாழ்வியக்கம் பாதிப்பு அடையும்.

இந்த உலகத்தில்:

  • எந்த ஒரு கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும்,
  • எந்த ஒரு பொருள் உருவாக்கப்பட்டாலும்,
  • எந்த ஒரு வாழ்வியல் அமைப்பு உருவாக்கப்பட்டாலும் ……

பஞ்ச பூதங்களின துணையில்லாது நிகழவே இயலாது.

எனவே, “விஞ்ஞான விதிகள் எது உருவாக்கப்பட்டாலும் பஞ்ச பூதங்களின் துணை இல்லாது நிகழாது என்பதை தெளிவாக உணர வேண்டும்.”

“விஞ்ஞான விதிகளின் மூல அமைப்பில் பஞ்ச பூதங்களின் தொடர்பு அமைப்பை இணைப்பது அவசியமாகும். விஞ்ஞான கண்டுபிடிக்கப்புகளின் சூத்திரங்களே விஞ்ஞான விதிகள் ஆகும். “

விஞ்ஞான விதிகள் உருவாக்கப்படுகிறது, உருவாக்கப்பட்ட விஞ்ஞான விதிகளின் செயல் அமைப்பு முறைகளே நியதிகள் ஆகும்.

“நீடித்த, நிலைத்த நியதிகளே விஞ்ஞான விதிகளின் நியதிகளாகும்”.

“விஞ்ஞான விதிகளின் நியதிகளால் உருவாக்கப்படும் எந்த ஒரு நிகழ்வும் அணைத்துலக மக்களுக்கும் அணைத்து கால கட்டங்களிலும் பயன்படும்”.

 

ஈர்ப்பு விசை நாயகன்

ஈர்ப்பு விசை நாயகன்

புவியில் ஈர்ப்பு விசை நாயகன். சந்திரனில் நம்மை அறிமுகமாக்கிய நாயகன் - ஐசக்நியூட்டன். புவியில் ...
Read More
முதல் மனிதன்

முதல் மனிதன்

"சந்திரனில் முதல் அனுபவம்", மண்ணையும் கண்டோம், வெப்பத்தையும் கண்டோம், வெளிச்சத்தையும் கண்டோம். மகிழ்ச்சியாய் இருக்கிறது...... நீரையும் ...
Read More
நம்பிக்கை நட்சத்திரம்

நம்பிக்கை நட்சத்திரம்

மனிதர்கள் பல காலம் கண்களால் பார்த்து ஏங்கியது. கைகளால் தொட்டு பார்த்து விட ...
Read More
நினைத்ததை முடிப்பவர்

நினைத்ததை முடிப்பவர்

வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்பவர்க்கு வழிகாட்டுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகும். விஞ்ஞான அறிவு என்பது மனிதனின் ...
Read More
Seismologist

Seismologist

பஞ்ச பூதங்களினால் ஆன கோள் அமைப்பில், பஞ்ச பூதங்களினால் இயங்கிடும் கோள் அமைப்பில், ...
Read More
Evolution

Evolution

அணைவருக்கும் வணக்கம், "உயிரினங்களின் உருவ தோற்றம்" உயிருடல் இயக்கத்தில் வாழும் மனிதன் தமது ...
Read More