ஸ்ரீ சிவமதி மா.மதியழகன்
அணைவருக்கும் வணக்கம்,
விஞ்ஞானிகளின் ஆய்வுகள் மனித சமுதாயத்திற்கு உதவுவதன் முக்கியத்துவத்தை எடுத்து உரைக்கின்றோம். கடந்த கால ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் நிகழ் காலத்திற்கு உதவுகிறது …..
மேலும் படிக்க என்பதும், நிகழ் கால ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் வருங்காலத்திற்கு உதவுகிறது என்பதும், இனி வரும் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மனித சமுதாயம் முழுவதும் பயன்பட வேண்டும் என்ற மிக உயர்ந்த வாழ்வியல் கண்ணோட்டத்தில் எடுத்து உரைக்க வருகின்றோம். அதில் விஞ்ஞான வழிகாட்டுதலை மனித குலம் வாழ் நாள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளுமாறு உருவாக்கி தருகின்றோம். பூமியில் மட்டுமல்லாது வேறு எந்த கோளில் மனித வாழ்வாதாரம் உருவாக்க வேண்டும் என்றாலும் அதற்குரிய “இயற்கையின் மூல கூறுகளை அறிவது, வாழ்வியல் தேவைகளை ஏற்பது, இயற்கை அமைப்பின் மூலங்களை இயற்கையின் பார்வையில் செயல்படுத்துவது” போன்ற இயற்கையின் இரகசியங்களை எடுத்து உரைக்கின்றோம். “இன்பமாய் வாழ இனிதாய் வழிகாட்டுகின்றோம்”. நன்றி, வணக்கம். அணைவருக்கும் வணக்கம். “விஞ்ஞான விதிகளின் நியதிகள். “ நாம் வாழும் இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களின் கூட்டு அமைப்பாகும். பஞ்ச பூதங்களின் இணைப்பு இயக்கம் இல்லை என்றால் உயிரினங்களின் வாழ்வியக்கம் பாதிப்பு அடையும். மேலும் படிக்கச் இந்த உலகத்தில்: பஞ்ச பூதங்களின துணையில்லாது நிகழவே இயலாது. எனவே, “விஞ்ஞான விதிகள் எது உருவாக்கப்பட்டாலும் பஞ்ச பூதங்களின் துணை இல்லாது நிகழாது என்பதை தெளிவாக உணர வேண்டும்.” “விஞ்ஞான விதிகளின் மூல அமைப்பில் பஞ்ச பூதங்களின் தொடர்பு அமைப்பை இணைப்பது அவசியமாகும். விஞ்ஞான கண்டுபிடிக்கப்புகளின் சூத்திரங்களே விஞ்ஞான விதிகள் ஆகும். “ விஞ்ஞான விதிகள் உருவாக்கப்படுகிறது, உருவாக்கப்பட்ட விஞ்ஞான விதிகளின் செயல் அமைப்பு முறைகளே நியதிகள் ஆகும். “நீடித்த, நிலைத்த நியதிகளே விஞ்ஞான விதிகளின் நியதிகளாகும்”. “விஞ்ஞான விதிகளின் நியதிகளால் உருவாக்கப்படும் எந்த ஒரு நிகழ்வும் அணைத்துலக மக்களுக்கும் அணைத்து கால கட்டங்களிலும் பயன்படும்”. Planetary Research
Exploring the Laws and Rules of Science in a new perspective.
விஞ்ஞான விதிகளின் நியதிகள் வழியாக நாம் இணைதல்:
ஈர்ப்பு விசை நாயகன்
Read More
முதல் மனிதன்
Read More
நம்பிக்கை நட்சத்திரம்
Read More
நினைத்ததை முடிப்பவர்
Read More
Seismologist
Read More