ஸ்ரீ சிவமதி மா. மதியழகன்

புவி (பூமியில்) அறிவியல்

தோற்றுவாய்

“அணைவருக்கும் வணக்கம்”,

நாம் வாழும் இந்த பூமியில்

  • மனிதர்கள்,
  • உயிரினங்கள்,
  • தாவரங்கள்

என கூட்டமைப்போடு மிக நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஆதி மனிதனின் வாழ்வாதாரம் துவங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை உள்ள

  • மனித வாழ்வாதாரத்திற்கும்,
  • உயிரியல் மேம்பாட்டிற்கும்,

இயற்கை, விஞ்ஞான வாழ்வியல் வாழ்வாதார விரிவாக்க அமைப்புகளின் மகத்துவத்தை அறிவிப்பதே புவி அறிவியல் ஆகும்.

பூமியில் மனிதர்கள் வாழ துவங்கிய காலத்தில் இயற்கை அமைப்பில்

  • மலைகள்,
  • மேடு,
  • பள்ளங்கள்,

ஒருங்கிணைப்பு இல்லாமல்

  • தாவர அமைப்புகள்,
  • உயிரினங்கள்,
  • மழை,
  • பனி,
  • கோடை,
  • குளிர்……

என இயற்கை அமைப்பு முறைகள் பூமியில் நிறைந்து இருந்தது.

மனிதர்கள் தங்களது வாழ்வாதாரத்தை எங்கு துவங்குவது, எவ்வாறு செயல்படுவது, எவ்வாறு தொடர்வது என்பதை கற்று அறிந்த முறைகளை எல்லாம் எடுத்துரைக்கிறது.

அதில்,

  • உண்பது,
  • உறங்குவது,
  • ஆரோக்கியம்,
  • பாதுகாப்பு,
  • பரிணாம பரிமாற்றம்…..

எனவும்:

  • பிறப்பு,
  • வளர்ப்பு,
  • இறப்பு,
  • இடம் மாறுவது,
  • சேமிப்பு, ……..

எனவும் வாழ்வியலின் ஒவ்வொரு அசைவையும்

  • அறிய வேண்டிய,
  • அனுபவிக்க,
  • சீரமைக்க,
  • பகிர்ந்து கொள்ள,
  • வழிகாட்டிட

என துவங்கி இன்றைய பிரமாண்டமான விஞ்ஞான வளர்ச்சி துவங்கி தொடரும் வாழ்வியல் அணைத்து அம்சங்களையும் எடுத்து உரைப்பது தான் புவி அறிவியல் என்கிறோம்.

புவி அறிவியல் என்பது புவியில் வாழ்வதற்கு மட்டுமல்ல சந்திரனிலும் மற்ற கோள்களிலும் வாழ்வதற்கு மாதிரி அமைப்பாக மட்டுமல்ல முழுமையான, வாழ்தார அமைப்பியலை உருவாக்கிட பயன்படும் என்பதை அறிவோம். அறிந்து கொள்வோம் வாருங்கள்.

நன்றி வணக்கம்,

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of