அனைவருக்கும் வணக்கம்,
ஒரு கோளின் சுழற்சியிலை (தன்னை தானே சுற்றி வருதல், சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்) பொருத்துதான் அதன் கால அளவு தீர்மானிக்கப்படுகிறது.
கால அளவுகள் தீர்மானிக்கப்படுவதற்கு கடிகாரம் முதன்மை காரணமாக அமைந்திருக்கிறது.
சந்திரனின் சுழற்சி இயலை வைத்து அதன் கால அளவை தோராயமாக 28 நாட்கள் (24 மணி நேர அளவுகள்) ஆகிறது என்பதை ஏற்கனவே விஞ்ஞான ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.
சந்திரனின் சுழற்சி இயல் காலம் 28 நாட்கள் என்று குறிப்பிட்டு இருந்தும் பகல் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரங்கள் என்றோ / இரவு எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி நேரங்கள் என்றோ ஆய்வுகள் மேற்கொள்ளாதிருக்கிறது. அதே வேளையில் பகலில் பூமியை விட சந்திரனில் கூடுதலாக வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றும், இரவில் பூமியை விட சந்திரனில் கூடுதலாக குளிர் இருக்கிறது என்றும் ஆய்வில் தெரியபடுத்தப்பட்டிருக்கிறது.
கால கடிகாரம்:
சந்திரனில் கால அளவுகள் இதுபோன்ற சூழ்நிலையில் மாத கடிகாரமாக (சந்திரனில் 28 நாட்களை அறியும் கடிகாரம் ) உருவாக்கி வெளியிடுகிறோம்.
சந்திரன் வெளி கட்டமைப்பில் வெளிச்சமும் இருளும் சம அளவில் ஒவ்வொரு பகுதியிலும் படர்வதை இக்கெடிகாரம் வெளிப்படுத்துகிறது.
நன்றி வணக்கம்.
Leave a Reply