அணைவருக்கும் வணக்கம்,
“தட்ப – வெப்ப பரிமாற்றம்”
பஞ்ச பூதங்களினால் இயங்கிடும் இவ்வுலகில் ஆகாயத்தின் பனிக்கும், மண்ணின் பனிக்கும், காற்றின் பனிக்கும் சீரமைப்பு பனியாய் அமைந்திருப்பது தட்ப – வெட்ப (நீர் – வெப்பம்) பரிமாற்றமாகும்.
பஞ்ச பூதங்கள் ஐந்தும் தனித்தும், ஒருங்கிணைந்தும் இயங்கிடும் கோள்களில் தான் தட்ப – வெப்பம் தேவையான அளவுக்கு அமைந்திருக்கும் என்பதை அறிய வேண்டும்.
தட்ப – வெப்பம் தேவையான அளவுக்கு அமைந்திருக்கும் கோள்களில் தான் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என உயிரியல் அமைப்பு சங்கமிக்க இயலும். மண்ணின் மேற்பரப்பிலும், மண்ணின் உட்பரப்பிலும் அமைந்திருக்கும் நீர் வெப்ப காற்றின் துணை கொண்டு மழை நீராக பொழிகிறது பொழுது தான் தட்ப – வெப்ப பரிமாற்றம் சீராகும்.
“மழை நீரின்றி அமையாது உலகு”
‘இயற்கையில் வெளிப்படும் இயற்கை அமைப்புகளின் இயல்பு நிலைகளை அறிகிற போது தான் வாழ்வியல் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தை உருவாக்க இயலும்.’
சந்திரனில் தட்ப – வெப்ப பரிமாற்றத்தை பூமியில் உள்ள இயற்கை அமைப்பு இயங்கும் நிலைகளை நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தால் தான் சீரமைத்தல் முறைகளை அறியலாம்.
இயற்கையில் தட்ப – வெப்ப பரிமாற்றம் சமச்சீராக “பஞ்ச பூதங்கள் தனித்தும், இணைந்தும் இயங்கும் முறைகளை – இயக்கும் முறைகளில் பயன்படுத்த வேண்டும் “.
சந்திரனில் தட்ப – வெப்ப பரிமாற்றம் சீராக – சீரமைக்கும் முறைகளை அறிவோம், அறிந்து கொள்வோம்.
நன்றி, வணக்கம்.