மனித வாழ்வாதார(அடிமை) அறிவை அசைத்து பார்த்தவர் மகாத்மா காந்தி, அகிம்சை.
கார்ல் மார்க்ஸ் பொருளாதார(அடிமை) அறிவை புதுப்பித்தவர், மூலதனம்.
அனுபவரீதியாக சந்திரனில் கற்றுகொண்டவை எவை
வெப்பத்தின் தாக்கம் கவச உடையை மீறி பெற்ற அனுபவம்?
மண்ணையும் கற்களையும் தோண்டியபோது உள்ள அனுபவம்?
நடக்கும் போது பெற்ற அனுபவம்?
வேலை செய்யும்போது பெற்ற அனுபவம்?…….
இவ்வனுபவத்தின் தெளிவை கேட்டறிந்தால் பெரும் அறிவு, மிக உன்னதமானது.
ஏன் என்றல், அவை சந்திரனில் மட்டும் அல்ல. பொதுவாக நம் பூமியிலும் அமைந்துள்ள இயற்கை கட்டமைப்பை மிக தெளிவு பெற்ற அறிவியல் கண்ணோட்டத்தில் காண இயலும்.
அக்கண்ணோட்டமானது, அறிவியலுக்கும் வாழ்வியலுக்கு இடையில் எல்லையற்ற இயல்பான உண்மைகள் வெளிப்படும்.
நன்றி, வணக்கம்.