அனைவருக்கும் வணக்கம்,

பல நெடுங்காலமாக காலத்தை கண்டறிவதற்கு பயன்படுகிற கெடிகாரம். அதாவது, கால அளவுகளான முற்பகல், பகல், மதியம், மாலை, இரவு, நள்ளிரவு ஆகிய நேரங்களை கண்டறிவதற்கு பயன்படும் கெடிகாரம், சந்திரனில் உருவாக்க இருக்கும் உயிரியல் வாழ்வியல் செயல்பாட்டிற்கு பயன்படும் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இக்கால அளவுகளின் அறிவையும், அதில் நிகழும் செயல் அறிவையும் அறிந்துகொள்வதற்கு கெடிகாரம் பயன்படுகிறது. கல்வி, பழக்கவழக்கங்கள், தொழில், தொடர்பு அமைப்புகள் போன்ற நிகழ்வுகளின் செயலறிவை வெளிக்கொணர பயன்படுகிறது.

சந்திரனில் 28 மணி நேர அமைப்பு உருவாகும் பொழுது (சீரமைப்பிற்கு பின், தற்போதைய நிலை அல்ல), சந்திரன் காலக்கெடிகாரம் அங்கு அமையும் செயல்களின் அறிவிற்கு பயன்படும்.

கெடிகாரம் உருவாக்கப்பட்ட காலம் துடங்கி இன்றும் தொடரும் மனித வாழ்வியலின் மகத்தான மேம்பாடு இனியும் தொடர இருக்கிறது.

வாருங்கள் சந்திரனில் முறையான வாழ்வியல் முழுமையை உருவாக்குவோம்.

நன்றி வணக்கம்.

(ஆய்வில்………..)