Comments on: மனிதனின் தொடர்புகள்: சந்திரன்

By: Livin Senan
இப்பகுதியை படிக்கும் பொழுது, என்னிடம் தோன்றிய நினைவுகளை பதிவிடுகிறேன்

“சந்திரனை அறிவது மிகப்பெரிய சவாலாக இருப்பதற்கு காரணம் பூமியின் இயற்கை கட்டமைப்பை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளாதிருப்பதுவே காரணமாகும். ஏனெனில் ………..”

“எளிமையாக புரிந்து கொள்ளாதிருப்பது, இதற்க்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து கொண்டிருப்பது, இங்கு பூமியில் உருவெடுக்கும் அறிவியல் வளர்ச்சி மனித சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி அமைகிறது. எளிமை படுத்திக்கொள்ள வேண்டிய பயன் இக்கட்டமைப்பில் உருவெடுக்கவில்லை. ஒரு கோள் கட்டமைப்பை விட்டு சென்று வாழ்வாதாரத்தை உருவாக்க முயலும் பொழுது, எளிமை படுத்த படவேண்டிய அவசியமும் தேவையும் உணர இயலுகிறது. இதை உங்கள் ஆராய்ச்சி முறை வழியே நான் அறிந்துகொண்டேன். அதாவது, எளிமையாக குறிப்பிட வேண்டும் என்றால், வாழ்வாதாரத்தின் அடிப்படையான வாழ்வியலின் இருப்பிடத்தை புரிந்து கொண்டு உருவாக்கிட, இயற்கையின் அடிப்படையான, மண், நீர், காற்று இவையோடு ஆகாயமும் வெப்பமும் இணைந்து பணியாற்றும் முறைகளை எளிமையாக அறிந்து. அக்கட்டமைப்போடு இணைந்து பணியாற்றும் முறையை கற்றறிய வேண்டியதிருக்கிறது.

இதில் மேலும் உங்கள் வெளியீட்டில், அமைந்திருக்கும் கருத்தை உற்று நோக்கும் பொழுது.

“இரண்டாவதாக புவி ஈர்ப்பு விசையின் தொடர்புகளோடு பூமியின் மைய அச்சு தொடர்பு கொண்டிருப்பதை அறிய வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை அறிவது அவசியமாகும்”

தோன்றும் நினைவு யாதெனில், இவ்வாறு கோலின் அடிப்படை கட்டமைப்பின் முறைகளை அறிந்து உருவாக்கப்படவேண்டிய கட்டமைப்புகளின், பொறுப்புகள் விஞ்ஞான சமுதாயத்தையே சேரும். இதை உணர்ந்து செயலாற்றும் முறையில் இருந்து விலகி செல்லும் பொழுது, இயற்கையில் ஏற்படும் பேரிடர் நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சி நிகழ்வுகளும், குழப்பத்தின் வலி செல்லும்.

வாருங்கள் இணைந்து, தெளிவின் பாதை செல்வோம்.

உலகிற்கு உரிய வழிகாட்டுதலை தந்தருளுவதற்கு மிக்க நன்றி