Comments on: நடைமுறை வழியில் (ஆராய்ச்சி இயல் தற்போதைய நிகழ்வில்)

By: Livin
இங்கு நாம் உயிரியல் என்று எதை கூறுகிறோம்.

– நடைமுறை விஞ்ஞான இயலில் குறிப்பிடப்படும் உயிரியல் கட்டமைப்பையா

அல்லது

– பிரபஞ்ச உயிரியல் அமைப்பையா? அதாவது உயிர் இயங்கும் இயல் அமைப்பு

இரண்டுமே என்று எடுத்து கொள்ளலாம் என்ற நிலை உண்மையானதென்றாலும்.

எனக்கு, எப்போதும் தோன்றுவது பிரபஞ்ச உயிரியல் அமைப்பின் கண்ணோட்டமே முழுமையானதென்று.

இது சரியான புரிதல் அமைப்பா, இதில் சீரமைப்பிற்கு வாய்ப்புள்ளதா?

மகத்துவமான இந்த வாய்ப்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் சுவாமி.

இறைவா நன்றி.