Comments on: கோள் மைய அச்சு சுழற்சி ஈர்ப்பு விசை

By: Livin S
வணக்கம்,

இம்மகத்தான வெளியீட்டிற்கு நன்றி,

மைய அச்சின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு ஒரு கோள், தன்னை தானேவும், தன் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி கொள்வதற்கும், அடிப்படையாக அமையும் கட்டமைப்பை விளக்குவது விஞ்ஞான உலகத்திற்கு பேருதவியாக அமைகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,

“ஈர்ப்பு விசையின் துணை கொண்டு தான் கோள் மைய அச்சின் சுழற்சி இயல் நடைபெறுகிறது”

இக்கருத்தும்,

பின் தொடர்ந்து எழக்கூடிய, கருத்தின் வடிவமாக,

“கோள் தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதற்கு பஞ்சபூதங்களின் வெளிகட்டமைப்பும், மைய அச்சின் ஈர்ப்பு தன்மையும் காரணமாக அமைகிறது.”

கோள் மைய அச்சு சுழற்சி தன்மையை தெளிவாக விளக்கி, பஞ்சபூதங்களின் மகத்துவ பணியை தெளிவுடன் வெளிப்படுத்துகிறது. இதன் வழி, பஞ்சபூதங்களின் மறுபரிணாம நிலை ஒன்று உள்ளதென்று தெரிகிறது, அதற்கான நிலையை பூமியில் இருந்து அறியப்படும் விஞ்ஞான பார்வைக்கொண்டு முழுமையும் அறிந்து கொள்ள இயலாதென்றும் புரிகிறது. அதற்கான பதிலின் நிலை ஒன்று உள்ளதென்பதை குறித்த பல்வேறு விஞ்ஞான உயர்தரு ஆய்வுகள் பதில் தேடி கொண்டிருக்கும் நிகழ்வு இருக்கிறது.

இதை விஞ்ஞான உலகத்திற்கு, எளிமையுடன் புரிந்துகொள்ளும் வடிவில் விளக்கம் தருமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாய்ப்பு தந்தருளியதற்கு நன்றி,

வணக்கம்.

லிவின்

துணை ஆராய்ச்சியாளர்