Comments on: ஆகாயம் – எமது கற்றல்

By: Livin Senan
In reply to Sivamathi M.Mathiyalagan.

உங்கள் அன்பு வழிகாட்டலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்,

* காற்றின் தொடர்பு இணைப்பு என்னும் கருத்தின் மகத்துவ மென்மையை  புரிந்துகொள்ள இயலுகிறது.

* நுண்ணுயிர்களை ஜட உயிர் என்று குறிப்பிட முடியுமா?

பஞ்ச பூதங்களுடன் இணைந்து இயங்கும் ஆகாயத்தை தனித்து பிரித்து எவ்வாறு விளக்குவது என்பதை புரிந்து கொண்டீர்களா…

-> “முயற்சிக்கிறேன், மேலும் முயற்சி செய்கிறேன். நீங்கள் இவ்வாறு வினவுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது”

நன்றி, வணக்கம்.

By: Sivamathi M.Mathiyalagan
அன்பு லிவின் அவர்களுக்கு வணக்கம்.

தங்களது ‘ஆகாயம் கற்றல் ‘ கட்டுரை ‘ வெளியீட்டில் சீரமைக்கப்பட வேண்டிய கருத்துக்களை பாருங்கள். புரிந்து கொள்ளுங்கள்.

*இவ்வுடம்பில் காற்றுள்ளவரை உயிர் இயங்கும்.

இக்கருத்தானது

“இவ்வுடம்பில் உயிருடன் இணைந்து இயங்கும் காற்றின் (உயிர் மூச்சு காற்று) தொடர்பு இணைப்பு இருக்கும் வரை உடம்போடு உயிர் இணைந்திருக்கும்”.

*இவ்வுடம்பில்லை எனில் உயிர் இயக்கம் இல்லை.

“உயிரின் இயக்கம் இரு வகையானது”.

1. ஜட உயிர்

2. ஜடமற்ற உயிர்.

“உயிரின் இயக்கத்தை அறிவோம்.

ஜடமற்ற உடலில் இணைந்து இயங்கும் உயிர் உடலை விட்டு பிரிந்தவுடன் அவ்வுடலானது ஜட உயிரின் இயக்கத்துடன் (மரு பரினாம சுழற்சி) இணைந்து இயங்கும் நிலைக்கு உட்படுகிறது”.

“உடலை விட்டு பிரிந்த உயிரின் இயக்கம் அதன் மூலத்துடன் இணைந்து இயங்கும்”.

* வாழ்வியலுக்கு ஆகாயம் வழியளித்தால் அது நெருக்கடியா அல்லது சுத்திகரிப்பா?

“பஞ்ச பூதங்களுடன் இணைந்து இயங்கும் ஆகாயத்தை தனித்து பிரித்து எவ்வாறு விளக்குவது என்பதை புரிந்து கொண்டீர்களா”…..

நன்றி, வணக்கம்.