Comments on: அறிவு

By: Livin S
அனைவருக்கும் வணக்கம்,

இவ்விடத்தில் கூற பட்டிருந்த கருத்தியலின் வடிவம் மிக அருமையாக உள்ளது,

“ஜடமற்றதுவானது தமது இயங்குதல் அல்லது இயக்கதலின் “(தத்தமது செயல் இயல்புகளை பொருத்தவரை) விளைவுகளை வெளிக்கொணர்வது” ஆகும்.

ஜடமானதும் தமது இயங்குதல் அல்லது இயக்கதலின் “(தத்தமது செயல் விளைவுகளை பொருத்தவரை) விளைவுகளை வெளிக்கொணர்வது” ஆகும்.”

அதாவது,

உதாரணத்திற்கு, ஒரு காலகட்ட நிகழ்வில், ஒரு தனி மனிதரின் உச்ச கட்ட சோதனை கால நிகழ்வோ, அல்லது, அம்மனித சமுதாயத்தின் உச்ச கட்ட தேவையின் வெளிப்பாடு, அத்தனிமனிதரின், அறிவியலின் வெளிப்பாடாக, பின் விஞ்ஞான கட்டமைப்பாக, விஸ்வரூபம் எடுக்கிறது.

இதுவே விஞ்ஞான இயலாகவும் திகழ்கிறது.

இதில் அவ்வறிவின் வெளிப்பாட்டு பயண முறை ஜடமற்ற அறிவியல் வெளிப்பாடாகவும்.

ஒரு கால கட்டத்தில் நிகழும் மழையின் நிகழ்வு, அந்நீரின் அறிவியல் வெளிப்பாடாக அமைகிறது.

இதுவே ஜட அறிவியல் வெளிப்பாடாகிறது.

அதாவது மழையின் தோன்றுதலின் தொடர்பம்சங்களை வெளியிடும் அறிவியல்.

நன்றி, வணக்கம்.